பகுப்பு:இருக்கிறம் (இதழ்)

From நூலகம்

'இருக்கிறம்' இதழ் 2007- 2011காலப்பகுதியில் வெளிவந்த பல்சுவை இருவார இதழ். இதன் முதலாவது இதழ் 2007ஆம் ஆண்டு ஆடியில் வெளிவந்தது. ஆரம்ப இதழ்களின் ஆசிரியராக இளையதம்பி தயானந்தா பணியாற்றியுள்ளார். பிற்பட நிர்வாக ஆசிரியராக சாந்தி சச்சிதானந்தம் அவர்களும் ஆசிரியராக அ.சஞ்சித் அவர்களும் பணியாற்றியுள்ளனர். இவ் இதழ் வீரகேசரி குழமத்தின் ஓர் வெளியீடாகும்.

சமகால அரசியல் ஆய்வுகள், கலை இலகிய கட்டுரைகள், சமய சிந்தனைகள், சினிமா செய்திகள், நகைச்சுவை துணுக்குகள் என பல்சுவை அம்சங்களையும் தாங்கி மாதம் இருமுறை வெளிவந்தது.

Pages in category "இருக்கிறம் (இதழ்)"

The following 49 pages are in this category, out of 49 total.