பகுப்பு:உடல்

நூலகம் இல் இருந்து
Baraneetharan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:17, 12 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

2012 இல் இருந்து ஜேர்மனி இல் இருந்து இந்த இதழ் வெளிவருகிறது. காலாண்டு இதழாக வெளியாகும் இந்த இதழ் அரங்கு சார்ந்த ஆக்கங்களை தாங்கி வெளிவருகிறது. இத ஆசிரியராக எம்.அரியநாயகம் விளங்குகிறார். எமது பாரம்பரிய கூத்துக்களை பேணி பாதுகாக்கும் நோக்குடன் இந்த இதழ் வெளியாகிறது. ஈழத்து நாடக ஆளுமைகள், ஈழத்து கூத்துக்கள், புலம் பெயர் தேசத்தில் நாடக முயற்சிகள், அரங்க அளிக்கை சார்ந்த படங்கள் தாங்கி இந்த இதழ் வெளியாகிறது.

"உடல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"http://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:உடல்&oldid=353908" இருந்து மீள்விக்கப்பட்டது