பகுப்பு:கல்வியியல் ஆய்வு

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:40, 25 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கல்வியியல் ஆய்வு இதழ் காலாண்டு இதழாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. 1999 பெப்ரவரி ஏப்ரல் இல் இந்த இதழ் முதலில் வெளியானது. கல்வியியல் ஆய்வு மன்றம் இந்த இதழை வெளியீடு செய்தது. இதன் ஆசிரியராக பேராசிரியர் சபா.ஜெயராசா விளங்கினார். கல்வியியல் சார்ந்த விடயங்களுடன் இந்த இதழ் வெளியானது. ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் கட்டுரைகள் வெளியானது.

"கல்வியியல் ஆய்வு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.