பகுப்பு:கிருதயுகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கிருதயுகம் இதழ் யாழ்ப்பாணத்தில் இருந்து 1981 ம் ஆண்டில் வெளிவந்த ஒரு நவீன இலக்கிய பல்சுவை இதழாகும். இது இருமாதங்களுக்கு ஒரு முறையான சுழற்சியில் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக வி.க. வீரகத்தி என்பவர் செயற்பட்டுள்ளார். இது தன் உள்ளடக்கங்களாக நவீன இலக்கியம், அரசியல், ஆன்மீகம், கவிதை, சிறுகதை, சினிமா, ஆய்வு சார் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் முதலானவற்றை தாங்கி இந்த இதழ் வெளிவந்தது.

"கிருதயுகம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கிருதயுகம்&oldid=545354" இருந்து மீள்விக்கப்பட்டது