பகுப்பு:குருத்து (இதழ்)

From நூலகம்

குருத்து இதழ் சுவிஸ் நாட்டில் இருந்து வெளியானது. 2002 இல் வெளிவர ஆரம்பித்த இந்த இதழ் கலை இலக்கிய சமூக சஞ்சிகையாக பரிணமித்தது. இதன் ஆசிரியராக ப.மயூரன் அவர்களும் இணை ஆசிரியராக இ.செந்தூரன் அவர்களும் விளங்கினார்கள். கலை இலக்கிய அம்சங்களுடன் அரசியல் சார் அம்சங்களும் தாங்கி இந்த இதழ் வெளியானது.

Pages in category "குருத்து (இதழ்)"

This category contains only the following page.