பகுப்பு:சௌமியம்

From நூலகம்

சௌமியம் இதழ் இ.தொ.கா. மாத இதழாக 80களின் இறுதிப்பகுதியில் பி.தேவராஜ், நா. சுப்பிரமணியனை ஆசிரியராக கொண்டு வெளிவந்தது. இதன் பதிப்பாசிரியர் வி. அண்ணாமலை. மலையகம் சார்ந்த படைப்புகளை அதிகம் தாங்கி வெளிவந்தது. மலையக மக்கள் பிரச்சினைகளை பிரதிபலிக்கும் பல படைப்புகள் இந்த இதழில் வெளியாகி உள்ளது.

Pages in category "சௌமியம்"

The following 3 pages are in this category, out of 3 total.