பகுப்பு:பிரவாகினி

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:05, 13 ஆகத்து 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பிரவாகினி இதழ் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன செய்தி மடலாக 1993 ஆடி மாதத்தில் இருந்து வெளிவருகிறது. பெண்கள் முன்னேற்றம் வேண்டி இந்த இதழ் வெளியீடு செய்ய படுகிறது. பெண்கள் கல்வி ஆய்வு செயல் திட்டங்கள், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன வெளியீடுகள், வெளிவர இருக்கும் நூல்கள், பெண்களுக்கான விளக்கங்கள், சிறு செய்திகள் அடங்கலாக இந்த இதழ் வெளியாகிறது. தொடர்புகளுக்கு: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 17 பராக் அவென்யு கொழும்பு - 05

"பிரவாகினி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 33 பக்கங்களில் பின்வரும் 33 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பிரவாகினி&oldid=276873" இருந்து மீள்விக்கப்பட்டது