பகுப்பு:மரபு

From நூலகம்

மரபு இதழானது 1990களில் இருந்து புலம்பெயர் தேசமான அவுஸ்திரேலியாவைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகும். இதுவொரு சமூக இலக்கிய மாத சஞ்சிகை ஆகும். இதன் ஆசிரியராக விமல் அரவிந்தன் அவர்கள் காணப்படுள்ளார். இது அபிராமி வெளியீடாக வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்கங்ளாக கலை விடயங்கள், விமர்சனங்கள், சிறுவர் பகுதிகள், பார்வையாளர் பக்கம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

Pages in category "மரபு"

The following 4 pages are in this category, out of 4 total.