பகுப்பு:முஸ்லிம்

From நூலகம்

இவ்விதழானது முஸ்லிம் இதழ் குடும்ப இதழாக கொழும்பில் இருந்து வெளியானது. இது இரு மாதத்திற்க் ஒரு முறையான சுழற்சியில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதனை House of Winsdom , P.O. Box- 06 , Kehelwatta, Sri Lanka ஆனது வெளியீடு செய்துள்ளது. முஸ்லிம் மாதம் சார்ந்த பல அரிய கருத்துகளை இந்த இதழ் வெளியீடு செய்ததுடன். பெண்ணியம், நல வாழ்வு, மருத்துவம் என பல்துறை சார்ந்த சந்தோஷமான வாழ்வு வாழ்வதுக்கான விடயங்களை கருபொருளாக கொண்ட கட்டுரைகளுடன் வெளியாகியுள்ளது.