பகுப்பு பேச்சு:இதழ்கள் தொகுப்பு

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:37, 3 ஜனவரி 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (வடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பொருளடக்கம்


பொது மேற்கோள்கள்

இந்தியா

பாலம்

சூத்திரம்

கடல் கடந்த தொழிலாளி

நியூசிலாந்து

தமிழ்மலர்

  • 1989

வெண்ணிலவு

ஆஸ்திரேலியா

தமிழ்க் குரல்

  • 1988 - 1990

மரபு

உதயம்

  • 1998

அக்கினிக்குஞ்சு

கலப்பை

மெல்லினம்

தமிழ்முரசு

முரசு

இன்பத்தமிழ்

ஈழமுரசு

உணர்வு

உதயம்

கதிர்

தமிழர் உலகம்

தினமுரசு

பாரதி சிறுவர் இதழ்

அவுஸ்திரேலிய முரசு

அவுஸ்திரேலிய மரபு

எதிரொலி

பிரான்சு

எக்ஸில்

  • 1998

ஈழநாடு

  • 1993

ஈழமுரசு

  • 1997

சமர்

அம்மா

ஓசை

  • 1993
  • மனோகரன்

தமிழ்முரசு

  • 1983 -
  • உமாகாந்தன்

மெளனம்

  • 1994

உயிர்நிழல்

  • 1999

தமிழ்நெஞ்சம்

உயிர்நிழல்

கண்

  • ‘கண் என்ற பெண்கள் சஞ்சிகையை லஷ்மி நடத்தினார் [1]

எரிமலை

சுட்டும்விழி

வான்மதி

பரிசு

விழுது

கதலி

ஆதங்கம்

துளிர்

சிந்து

தேடல்

  • அருந்ததி மாஸ்டர், கலைச்செல்வன

ஓசை

பள்ளம்

சிரித்திரு

நிலா

தாமரை

வணக்கவொலி

அங்கு வண்ணை

முற்றம்

தெரிதல்

உடல்

அசை

கம்பன்

களம்புதிது

புன்னகை

மத்தாப்பூ

நாட்டாமை

தாய்நிலம்

தமிழ் ஒளி தமிழ் ஒலி

நம்பிக்கை

ஐக்கிய இராச்சியம்

நாழிகை

உயிர்ப்பு

  • 1992

சிந்து

  • 1988

லண்டன்முரசு

  • 1970 - 1980
  • சதானந்தன்

Tamil Times

  • 1988

Tamil Voice

  • 1988

தமிழினி

  • 1995

தமிழன்

  • 1993

Tamil Nation

  • 1991 - 1992

ஈழபூமி

  • 1993

தமிழன் குரல்

  • 1990

மலர்ச்சி

  • 1976

பனிமலர்

புலம்

  • 1998

தமிழ் அகதி

  • 1989

,தமிழர் தகவல்

மனம் பேசுது

ஈழகேசரி

எதுவரை (பௌசர்)

சமம்

ஆம்பல்

தேசம்

  • த.ஜெயபாலன்

காற்றுவெளி

கலசம்

அனுபவம்

திருவருள்

மீட்சி

அகதி

தாகம்

மிழ்

உலகம்

உயிர்ப்பு

புலம்

சமகாலம்

சிந்து

அலைஓசை

வைகறை

காரைஒளி

லண்டன் சுடரொளி

நெய்தல்(கவிதை இதழ்)

நூலகவியல்

தமிழ் வணிகம்

அடுத்தகாலடி

அலை ஓசை

Sri Lanka Monitor

தமிழோசை

Tamilinfomation

தமிழ் நெஞ்சம்

தமிழ் உலகம்

டென்மார்க்

அரும்பு

இனி

கற்பகம்

காகம்

சஞ்சீவி

குயிலோசை

தாயகம்

சங்கமம்

செய்திக்கோர்வை

குயில்

பாலம்

  • 1998

அரும்பு

நெதர்லாந்து

அ ஆ இ

தமிழ் ஏடு

உரிமை

சமநீதி

சுமைகள்

தமிழ் ஒளி

செய்திக்கதிர்

நோர்வே

உயிர்மெய்

சுவடுகள்

சக்தி

சர்வதேச தமிழர்

  • "சர்வதேசத் தமிழர் (இதழ்)1990 களில் நோர்வேயில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ந.ச. பிரபு ஆவார். இது நார்வேயிலிருந்து தமிழ்பேசும் மக்களுக்கான தொடர்பிதழென, பல்சுவையான கருத்துகளை வெளியிட்டது"[2]

பறை.

தமிழ்முரசம்

வளர்நிலா

  • 1994 – 1997

சுமைகள்

கதிரவன்

பறை

உயிர்மெய்

யேர்மனி

அறுவை

அன்றில்

  • ஆசிரியர்: குமாரு மதிவாணன்
  • வெளியீட்டாளர்
  • இடம்: யேர்மனி
  • காலம்: 1996
  • சுழற்சி: மாதாந்தம்
  • விபரிப்பு: அன்றில் 1996இல் ஜெர்மனியில் இருந்து வெளிவந்த சஞ்சிகை. இதன் ஆசிரியர் குமாரு மதிவாணன். இது செருமானிய தமிழாலய ஆசிரியர் குமாரு. மதிவாணனால், மாணவர்களின் தமிழ்மொழி ஆற்றலையும், கலை ஆற்றலையும் ஊக்குவிக்கு முகமாக தொடங்கப்பெற்றது.*

தமிழாலய மாணவி தீபாவினால் வரையப் பெற்ற ஓவியத்துடன் ஒக்டோபர் மாத (1996) சஞ்சிகை வெளிவந்தது.

  • இணைப்புகள்: குரும்ப்புச்சிட்டி கனகரத்தினம் சேகரிப்புக்கள்

சிறுவர் அமுதம்

  • ஆசிரியர்: சின்ன இராஜேஸ்வரன்

"ஜேர்மனியில் முதன்முதலாக சிறுவர்களின் தமிழறிவுக்கும் தமிழ்மொழி வளர்ச்சிக்குமாக 'சிறுவர் அமுதம்' என்னும் சிறுவர் இலக்கிய மாத சஞ்சிகையை உருவாக்கி தமிழ் அமுதத்தைச் சிறுவர்களுக்குக் கொடுத்தார். காலத்துக்கு ஏற்றவகையில், பழைய கதைகளையும் புதிய முறையிலும், புதிய சிந்தனைகளுடனும் அமைத்துக் கொடுத்தார். சின்னச் சின்னக் கதைகளின்மூலம் நல்லெண்ணங்களை ஏற்படுத்தினார். பலநாட்டு அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் அவர்களின் மனித நேயச் சேவைகளையும் இலகுவான தமிழ்மொழி நடையில் எழுதி சிறுவர்களுக்கு தமிழ்மொழிமூலம் வாசிக்கும் தன்மையையும் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தார்." http://old.yarl.com/forum/index.php?showtopic=1335

இரவல்தூண்டில்

  • ஆசிரியர்: கடலோடிகள்
  • வெளியீட்டாளர்: பு.ஜ.ம.முன்னணி
  • இடம்: யேர்மனி
  • காலம்: 1992
  • சுழற்சி: இரு மாதத்துக்கு ஒரு இதழ்
  • விபரிப்பு: இரவல்தூண்டில் பெப்ரவரி, 1992 இலிருந்து டோர்ட்மூண்ட், யேர்மனியிலிருந்து வெளிவரத் தொடங்கிய இதழ்.
  • இணைப்புகள்: (4) - http://www.padippakam.com/document/iravalthoondil/iravalthoondil01.pdf

இளங்காற்று

கதிர்

  • ஆசிரியர்:
  • வெளியீட்டாளர்:
  • இடம்: யேர்மனி
  • காலம்: 1990
  • சுழற்சி: மாத இதழ்
  • விபரிப்பு: கதிர் ஜூலை 1990 இலிருந்து அரசியல் நோக்குடன் ஜேர்மனியில் வெளிவந்து கொண்டிருந்த இதழ்.
  • இணைப்புகள்: (7) -http://www.padippakam.com/document/Kathir/Kathir01.pdf

கமலம் (இதழ்)

  • ஆசிரியர்: அழலாடி
  • வெளியீட்டாளர்:
  • இடம்: யேர்மனி
  • காலம்: 1990
  • சுழற்சி: மாத இதழ்
  • விபரிப்பு: கமலம் 1990 களில் செருமனியில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் அழலாடி ஆவார். இது தமிழ் உணர்வு, பகுத்தறிவு, தமிழீழம் ஆகிய கருத்துக்களை முன்னிறுத்திப் படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
  • இணைப்புகள்: (7) - https://web.archive.org/web/20120402180029/http://pollachinasan.com:80/ebook/350/350.htm

கலை விளக்கு (இதழ்)

  • ஆசிரியர்: எஸ். பி. நாதன்
  • வெளியீட்டாளர்: தமிழ் மக்கள் புதிய கலாச்சாரக் குழு
  • இடம்: யேர்மனி
  • காலம்: 1986
  • சுழற்சி: மாத இதழ்
  • விபரிப்பு: கலை விளக்கு டிசம்பர் 1986 இலிருந்து யேர்மனியில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த மாத இதழ்.
  • இணைப்புகள்: (5) - http://www.padippakam.com/document/kalaiv/kalaiv01.pdf

தமிழ் அகதி (இதழ்)

  • ஆசிரியர்: எஸ். பி. நாதன்
  • வெளியீட்டாளர்: தமிழ் மக்கள் புதிய கலாச்சாரக் குழு
  • இடம்: யேர்மனி
  • காலம்: 1986
  • சுழற்சி: மாத இதழ்
  • விபரிப்பு: கலை விளக்கு டிசம்பர் 1986 இலிருந்து யேர்மனியில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த மாத இதழ்.
  • இணைப்புகள்: https://web.archive.org/web/20120402175819/http://pollachinasan.com:80/ebook/950/950.htm

தூண்டில்

  • பார்த்தீபன்

தேனீ (இதழ்)

புதுமை (இதழ்)

  • புதுமை 1980 களில் செருமனியில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கிறது. இது அரசியல், பொருளிய, பண்பாட்டியல் படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

மனிதம் (இதழ்)

  • மனிதம் 1990 களில் ஜெர்மனியில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கிறது.இது கட்டுரை, கதை, நேர்காணல், செய்திகள் போன்ற படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

வெற்றிமணி (யேர்மனி)

தமிழன் குரல் (சஞ்சிகை) - 1981

இளைஞன் (சஞ்சிகை) - 1995

சிந்தனை (சஞ்சிகை)

  • http://www.padippakam.com/document/santhani/02santhani_july85.pdf
  • "’சிந்தனை; என்ற சிறு பத்திரிகையை பேர்லின் நகரில் தனது குடம்பத்துடன் வாழ்ந்த வாழ்ந்த இடதுசாரியும் இலக்கிய ஆர்வலருமான பரராஜசிங்கம் 1985ல் தொடங்கினார்." [3]

மண்

மண்(இரு மாத சஞ்சிகை, ஆசிரியர்: சிவராசா, Duisburg)

உதா

தமிழ்நாதம்

அக்கினி

இரவல்

ஈழமணி

ஏலையா

சிவத்தமிழ்

தமிழ் அருவி

தளிர்

தாகம்

தாயகம்

தென்றல்

தேன்

நமது இலக்கு

நமது குரல்

  • ஆசிரியர்: தேவிகா கங்காதரன்
  • காலம்: 1986

புதுயுகம்

பூவரசு

பூவரசு (1991 - தொடர்கிறது, இருமாத சஞ்சிகை, ஆசிரியர்: இந்து மகேஷ். Bremen)

மலரும் மொட்டுக்கள்

வசந்தம் (1985, மாத சஞ்சிகை)

வண்ணத்துப்பூச்சி

வெளிச்சம்

வெகுஜனம்

பயணம்

கடல்

எண்ணம்

"1980ம் அண்டின் முற்பகுதியில் ; ‘கடலோடிகள்” என்ற அமைப்பினரால்,’எண்ணம்’ என்ற சிறு பத்திரிகையை, அழகலிங்கம்,வாசுதேவன்,சிவராசா போன்றவர்கள்; ஆரம்பித்து நடத்தினார்கள் என்று தகவல்கள் சொல்கின்ற" [4]

மக்கள் பார்வை

தமிழ் மன்றம்

யாத்திரர் (பத்திரிகை?)

  • ஆசிரியர்: திருநாவுக்கரசு

[5]


பாரிஸ் ஈழமுரசு

அகரம்

நாங்கள்

இளம் அருவி

மாணவன்

வளர்தமிழ்

கறுப்புத்தாலி

சுவிஸ்

ஆனந்தி

மனிதம்

வாழை

வணக்கம்

குருத்து

சுவடுகள்

கலைமகள்

  • 1992

நதி

சக்தி

  • 1991

சர்வதேச தமிழர்

  • 1994 - 2000

ஐ.அ.அ

சிந்தனை

  • 1989


கனடா

அமுதம்

  • பல்சுவை
  • 2005

அறிதுயில்

  • இலக்கியம்

அற்றம்

  • பெண்ணியம்
  • 2005

ஆத்மஜோதி

  • சமயம்

உலகத் தமிழோசை

  • பல்சுவை
  • 2002

எங்கள் ரொறன்ரோ

ஒளி மயம்

  • சமயம்
  • 2008

ஓம்

  • சமயம்

கனடா இந்து

காலம்

  • சமூகம்
  • 1990

காரை ஒளி

  • சமூகம்
  • மலர்

குவியம்

  • சமூகம்
  • 2005

கூர்

கைநாட்டு

  • சமூகம்
  • 2005

சிறுவர் கதைமலர்

தமிழ் சோர்ஸ்

  • பல்சுவை
  • 2010

தமிழ் டைம்

  • பல்சுவை
  • 2005

தமிழ் ரைம்ஸ்

  • அரசியல்
  • 1998

தமிழர் பூங்கா

  • பல்சுவை
  • 2008

தமிழர் தகவல்

  • தகவல்
  • 1990 - இன்று

தமிழ் மகள்

  • 1998

தினத்தமிழ்

  • பல்சுவை
  • 2005

திரை

  • பல்சுவை

தூறல்

  • பல்சுவை
  • 2010


தென்றல்

தேடல்

  • கலை இலக்கியம்
  • 198?

நிர்மாணம்

  • சமூகம்
  • 2004


நான்காவது பரிமாணம்

  • சமூகம்
  • 1991

நுட்பம்

  • நுட்பம்
  • 1999

பரபரப்பு

  • பல்சுவை
  • 2008

பறை

  • சமூகம்
  • 2005

பள்ளத்தாக்கின் லீலி

  • சமயம்
  • 1997

பார்வை

புரட்சிப் பாதை

மண்வாசம்

  • பல்சுவை

மதம் சம்மதம்

  • சமயம்
  • 2005

மறுமொழி

ரிஒ தமிழ்

  • இளையோர்
  • 2005

வானமே எல்லை

நலம்

  • உளவியல்
  • 2008

வானவில்

வியூகம்

  • சமூகம்
  • 2009

வீணைக்கொடி

வெற்றிமணி

ழகரம்

தாயகம்

  • சமூகம்

ரோஜா

Reach

  • இளையோர்

சினித்திரன்

  • திரைத்துறை
  • 2006

சினிடைம்

  • திரைத்துறை
  • 2006

உரைமொழிவு

சைவ நீதி

  • சமயம்

அன்புநெறி

  • சமயம்

கோபுரம்

  • சமயம்

இந்து தீபம்

  • சமயம்

தெய்வதீபம்

  • சமயம்

ஆலயமணி

  • சமயம்

மதம்

  • சமயம்

தமிழ் எழில்

  • கையெழுத்துச் சஞ்சிகை
  • 1985

நிழல்

மாற்று

பொதிகை

புன்னகை

உயிரெழுத்து

வைகறை

மணிமகுடம்

புன்னகை மலர்

இதர

  • ஜனதர்ம போதினி - ஆசிரியர்: யோவேல் போல்,காலம்: 1920 கள், யாழ்ப்பாணம்
  • தொழிலாளி வார இதழ் - 1960 கள் - சுபத்திரன் கவிதை வெளிவந்த இதழ்
  • பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக 29 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ்ச்சங்கத்தின் இளங்கதிர் என்ற இதழைத் தொடக்கி அதனைத் தொடர்ந்து நடத்த உதவி செய்தார்.