மதப்பண்பாட்டின் கோலங்களையும் கருத்தியலையும் கட்டவிழ்க்கும் ஒரு பால்நிலை நோக்கு

From நூலகம்
மதப்பண்பாட்டின் கோலங்களையும் கருத்தியலையும் கட்டவிழ்க்கும் ஒரு பால்நிலை நோக்கு
1045.JPG
Noolaham No. 1045
Author செல்வி திருச்சந்திரன்
Category பெண்ணியம்
Language தமிழ்
Publisher WERC Publication
Edition -
Pages viii + 147

To Read

Contents

  • பெண்ணுரிமை தொடர்பில் வேண்டப்படும் இச்லாமிய நோக்கு - முர்ஷிதா மீராலெப்பை
    • அறிமுகம்
    • பால் நிலைச் சமத்துவம்
    • திருமணம்
    • பலதார மணம்
    • விவாகரத்து
    • இத்தா
    • அரசியல் தலைமைத்துவம்
    • முடிவுரை
    • உசாத்துணை நூல்கள்
  • பெரிய புராண வரலாற்று நவிற்சிக் காலத்தில் சைவநெறியிற் பெண்ணிலை - வை.கா.சிவப்பிரகாசம்
    • சைவத்திற் பெண்கள் - பெரிய புராண மூலங்கள்
    • சைவத்திற் பெண்கள் - தகவல் மூலமாகப் பெரிய புராணம்
    • சமூக மதிப்பு நிலையின் வரைவிலக்கணம்
    • பெண்களின் மதிப்பு நிலை - ஆய்வடிப்படை
    • கமலினியும் அநிந்திதையும்
    • சேக்கிழார் நவிலும் சங்கிலியார்
    • பின்னுரை
    • உசாத்துணைகள்
  • பெண்களின் சமூக அந்தஸ்து மீதான பெளத்த சமய தத்துவத்தின் தாக்கம் - சில யாதகக் கதைகள் தரும் அளவு கோல்கள் - விகித்தா இரங்கநாதன்
    • பெளத்த சமயம் தோன்றிய காலத்தில் பெண் நிலை:
    • ஏனைய சமயங்களில் இருந்த கட்டுப்பாடு
    • சூல்ல தனுத்திர யாதகக் கதை
    • இக் கதையில் பெண்நிலை
    • முடிவுரை
  • சமயச் சடங்குகளும் பெண்களும் : மட்டக்களப்பின் வழிபாட்டுப் பாரம்பரியங்களை அடிப்படையகக் கொண்ட சில அவதனங்கள் - சித்திரலேகா மெளனகுரு
    • மட்டக்களப்பின் வழிபாட்டு மரபுகள்
      • மட்டக்களப்பின் தெய்வங்கள்
      • பெண்களின் பங்குபற்றல்
      • குரவையிடுதல்
      • நெல்லுக் குற்றுதல்
      • கன்னிமார் சடங்கு
      • தெய்வமாடுதல்
      • பூசாரியாரின் பெண் வேடப் புனைவு
      • சமயத்தின் சமஸ்கிருதமயமாகல்
      • தந்தை வழி கலாசார விழுமியங்களின் நிலைபேறு
      • முடிவுரை
  • சித்தர் பார்வையில் பெண்கள் - செ.யோகராசா
    • ஆய்வின் அவசியம்
    • சித்தர்களைப் பற்றி
    • சித்தர்களின் பெண் தெய்வ வழிபாடு
    • சித்தர்களின் தாந்திரிகச் சடங்குகள்
    • சித்தர்களும் பெண்கள் தொடர்பான சடங்குகளும் சம்பிரதாயங்களும்
    • பெண்களும் உலக சிருஷ்டியும்
    • சித்தர்கள் பெண்களை வெறுத்தனரா?
    • மூல நூல்கள்
    • துணை நூல்கள்
    • அடிக்குறிப்பு
  • "தமிழ் இலக்கியத்தில் பெளத்தமதத் துறவிகளாகப் பெண்கள்"
    • மாதவி
    • மணிமேகலை
    • மூல நூல்கள்
    • உசாத்துணை நூல்கள்
    • அடிக்குறிப்புகள்