மல்லிகை 1990.02 (227)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 1990.02 (227)
1368.JPG
நூலக எண் 1368
வெளியீடு பெப்ரவரி 1990
சுழற்சி மாதமொருமுறை
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க


உள்ளடக்கம்

  • உல்லாசப் பயணமல்ல தொடர்புகளைப் புதுப்பிக்கும் பிரயாணம்
  • ஒருங்கு கூடித் தேரிழுப்போம்!
  • முன் எப்பொழுதும் காணப்படாத பல புதிய அநுபவங்கள் - டொமினிக் ஜீவா
  • அட்டைப்படம்: மனதைச் சொக்க வைக்கக் கூடிய கதை படைத்த முன்னோடி - சாந்தி மொகிதீன்
  • கன்னிகா தானங்கள் - அருண் விஜயராணி
  • மலையக இலக்கியம் சில வரலாற்றுக் குறிப்புகள் - அந்தனி ஜீவா
  • 'முடிவல்ல ஆரம்பம்': இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதனின் நாவல் பற்றிய சில குறிப்புகள் - த;.கலாமணி
  • கருத்திணைவு - மு.க.ஜகந்நாத ராஜா
  • நெருப்புடன் விளையாடும் லிதுவேனிய பிரிவினை வாதிகள்
  • மல்லிகை: வெள்ளி விழா மலர் வெளியீட்டு விழா - நெல்லை க.பேரன்
  • சென்னையில் மல்லிகை வெள்ளி விழா மலர் அறிமுகம் - முருகபூபதி
  • காமன் கூத்து - காரை.செ.சுந்தரம்பிள்ளை
  • நானும் எனது நாவல்களும்: வாடைக் காற்று - செங்கை ஆழியான்
  • தகுதி - மேத்தாதாசன்
  • விமர்சனக் கடிதம் - 'சிட்டி' சுந்தரராஜன்
  • தூண்டில்
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_1990.02_(227)&oldid=177233" இருந்து மீள்விக்கப்பட்டது