வலைவாசல்:உதயன் வலைவாசல்
நூலகம் இல் இருந்து
உதயன் வலைவாசல்
நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்றிட்டத்தின் ஓர் பகுதியாக யாழ்ப்பாணத்தில் வெளிவருகின்ற உதயன் பத்திரிகைகளை எண்ணிமப்படுத்தல் செயற்பாட்டினை நூலக நிறுவனம் முன்னெடுத்துச் செல்கிறது. இப் பத்திரிகையானது யாழ்ப்பாணத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு மற்றும் சமூகம் சார்ந்த விழுமியங்களை அறிந்து கொள்ளவும், அவற்றுடன் தொடர்பான ஆவணங்களை எண்ணிம முறையில் பாதுகாத்து ஆவணப்படுத்தி பகிரவும் முன்னெடுக்கப்படும் ஒரு செயற்றிட்டமாகும்.