வலைவாசல்:சுவடியகம்

From நூலகம்

Share/Save/Bookmark
Jump to: navigation, search


சுவடியகம்

இலங்கையின் தமிழ் பேசும் சமூகங்கள் பல நூற்றாண்டுகளாக ஏட்டுச் சுவடிகளில் தமது அறிவுத் தொகுதிகளைப் பதிவுசெய்து வந்துள்ளன. அச்சுத் தொழிநுட்பத்தின் வருகையால் ஏடுகளில் எழுதுவது வழக்கொழிந்தாலும் பெருமளவு சுவடிகளில் பதிவான அறிவுச்செல்வங்களில் மிகச்சொற்பமே அச்சில் பதிவாகியுள்ளன. அவ்வாறு பதிவாகாத பெருமளவு உள்ளடக்கம் அழிந்துபோய்விட்டது. ஆங்காங்கே எஞ்சியுள்ள ஏட்டுச் சுவடிகளை எண்ணிம ஆவணப்படுத்துவதனூடாக எஞ்சியுள்ள உள்ளடக்கத்தினைப் பேணும் பணியில் 2012 இலிருந்து நூலக நிறுவனம் செயற்பட்டு வருகிறது.

அவ்வாறு சேகரிக்கப்பட்ட சுவடிக் கட்டுக்களின் ஒவ்வொரு பகுதிகள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இச்சுவடிகள் வாசிக்கப்படவில்லையாதலால் முழுமையாக வெளியிடப்படவில்லை. முழுமையாகப் பார்வையிட விரும்புவோர் உசாத்துணைப் பகுதியினூடாகத் தொடர்பு கொள்ளுங்கள்.

சுன்னாகம் பொது நூலகம்

சிவகுருநாத குருபீடம்

கட்டுக்கள் : 5
படங்கள் : 1650


சுவடி 16 | சுவடி 17 | சுவடி 18 | சுவடி 19 | சுவடி 20

யாழ்ப்பாணப் பொது நூலகம்

கட்டுக்கள் : 5
படங்கள் : 1807


சுவடி 11 | சுவடி 12 | சுவடி 13 | சுவடி 14 | சுவடி 15

உடுவில் நூலகம்

கட்டுக்கள் : 4
படங்கள் : 334


சுவடி 21 | சுவடி 22 | சுவடி 23 | சுவடி 24


வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்

Purge server cache

Information Resource Type : Books [6,355] Magazines [8,403] Newspapers [21,186] Newsletters [0] pamphlet [1,142] நினைவு மலர்கள் [352] சிறப்பு மலர்கள் [481] மாநாட்டு மலர்கள் [27]

Categories : Authors [2,986] Publishers [2,207] Year of Publication [115]

Reference Resources : Organizations [1,704] Biographies [2,630]

Information Access Entry Points : Project Noolaham [37,946] Ithazhaham [30] Vasihasaalai [05] Key Words [89] Portals [25] Manuscripts [24]

Special Collections : Muslim Archive [221] Upcountry Archive [135] Muslim Archive [85]