வாழ்வியல் சமதர்மக் கோட்பாடுகளுடன் முரண்பட்டு நிற்கும் மேட்டுநிலை பண்பாட்டுக் கோலங்கள்

From நூலகம்
வாழ்வியல் சமதர்மக் கோட்பாடுகளுடன் முரண்பட்டு நிற்கும் மேட்டுநிலை பண்பாட்டுக் கோலங்கள்
1048.JPG
Noolaham No. 1048
Author செல்வி திருச்சந்திரன்
Category பெண்ணியம்
Language தமிழ்
Publisher WERC Publication
Edition -
Pages viii + 102

To Read

Contents

  • முன்னுரை
  • ஆண், பெண் என்னும் பால் அடிப்படையில் எழுந்த தொழிற்பாகுபாடு உயிரியல் இலக்கண ரீதியாகவா அல்லது பண்பாட்டின் அடிப்படையிலானதா? சமூகவியல் நோக்கில் ஒரு விமர்சன ரீதியான ஓய்வு
  • பால்நிலை அடுக்கமைவு ஒரு மானிடவியல் நோக்கு - பகீரதி ஜீவேஸ்வரா
    • நாடோடி வாழ்க்கையில் பால் நிலை அம்சங்கள்
    • தோட்ட வேளாண்மையில் பால்நிலை
    • கால்நடை வளர்ப்பில் பால்நிலை
    • விவசாய சமூகத்தின் பால்நிலை
    • கைத்தொழில் சமூகத்தில் பால்நிலை
    • உசாத்துணைகள்
  • பண்பாடு, குடும்பம், பெண்நிலைவாத முரண்பாடுகள் - ஜானகி சங்கரப்பிள்ளை
  • இந்துப் பண்பாட்டில் பெண்களின் பரிணாம வளர்ச்சி - சே.அனுசூயா
  • செ.கணேசலிங்கனின் நாவல்களில் பெண்கள் - செ.யோகராசா
  • பெண்களுக்கு இழைக்கப்படும் குடும்ப வன்செயல்கள் இனங்காணலும் தீர்வுகாணலும் - வை.கா.சிவப்பிரகாசம்