ஆத்மஜோதி 2007.04-06

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:05, 28 சூலை 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆத்மஜோதி 2007.04-06
2483.JPG
நூலக எண் 2483
வெளியீடு ஏப்ரல் -ஜூன் 2007
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் முருகவே பரமநாதன் வி. கந்தவனம் ச. திருநடராசா சிவ. முத்துலிங்கம் செ. சோமசுந்தரம்
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • திருமுறை மாநாடு - 2007 - வி.கந்தவனம்
  • எங்கும் உள்ள பிள்ளையார்
  • முத்திக்கு வழிகாட்டிய திருஞானசம்பந்தர் - திரு.த.செ.நடராசா
  • திருமுறையில் தமிழ்த் தேன் உண்டேன் - திருமதி தங்கமுத்து தம்பித்துரை
  • அன்பே சிவம் - திருமதி இராசமலர் சின்னராசா
  • திருவாசகத்தை மௌனமாகப் படி பிள்ளை - ஆழ்கடலான் முருகவே பரமநாதன்
  • வாழ்வுக்கு வழிகாட்டி திருமந்திரம் - திருமதி கமலாதேவி மகாலிங்கம்
  • திருமுறைகள் தந்த அனுபவங்கள் - திருமதி மகேஸ்வரி வியாகரத்தினம்
  • திருமுறை படித்ததால் ஏற்பட்ட அனுபவமும் அதன் பெறுபேறும் - திருமதி இராசலட்சுமி சண்முகலிங்கம்
  • தானச் சிறப்பு - திருமதி பரமேஸ்வரி பரமநாதன்
  • திருவாசகப் பயன்கள் - திருமதி சின்னத்துரை செல்லமுத்து
  • சைவத் தமிழ்ச்சான்றோன் ஆறுமுகநாவலர் - க.கணேசலிங்கம்
  • நாவலர் பெருமானின் கதைகள்
  • 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது' - திருமதி குலமணி கந்தசாமி
  • அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - திருமதி தவனேஸ்வரி சாம்பசிவம்
  • ஆனந்தம் வேண்டுமா? - ஞானசுரபி நா.முத்தையா
  • சமய குரவர் நால்வர் - திரு.முருகு.தம்பையா
  • திருவாசகமும் மணிவாசகமும் - திரு.செ.சோமசுந்தரம்
  • திருத்தல யாத்திரை - செ.சோமசுந்தரம்
  • என் மனத்தை ஈர்த்த திருமுறை - திருமதி அன்னபூரணம் ஞானசம்பந்தர்
  • எட்டினோடு இரண்டு - க.கணேசலிங்கம்
  • சொந்த அனுபவம் - தயாநிதி மகேந்திரன்
  • ஒல்லாந்து யாத்திரை: 8. நாட்டுச் சிறப்பு - வி.கந்தவனம்
  • உலகச் சைவப் பேரவை: சுவிச்சலாந்தின் சூரிச் மாநகரத்தில் நடத்திய 11 ஆவது உலகச் சைவ மாநாட்டில் (மே 25.27.2007) சேக்கிழார் பெருமானின் திருத்தொண்டர் புராணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வண.ஆஸ்ரயர் மைக்கிலாஷன் அவர்களுக்கு சிவதொண்டன் என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தகாலை பாடி வழங்கிய வாழ்த்துப் பா
  • இறை வழிபாடு - அமரர் திரு கா.கதிர்காமத்தம்பி
  • வாழ்வியலில் திருமுறைகள் - டாக்டர் இ.இலம்போதரன்
  • இந்து சமயப் பேரவைச் செய்திகள்:
    • திருப்புகழ் முற்றோதல்
    • திருவாசகம் முற்றோதல்
    • திருநாவுக்கரசுநாயனார் குருபூசை
    • சேக்கிழார் குருபூசை
    • ஆத்மஜோதி ஜெயந்தி விழாவும் கந்தபுராண சுருக்கப் பூர்த்தி விழாவும்
    • திருஞானசம்பந்தர் குருபூசை
    • மாணிக்கவாசகர் குருபூசை
  • ஆத்மஜோதி சுவாமிகளிடம் கேட்டவை - திருமுறைச் செல்வர் சிவ.முத்துலிங்கம்
"https://noolaham.org/wiki/index.php?title=ஆத்மஜோதி_2007.04-06&oldid=234779" இருந்து மீள்விக்கப்பட்டது