ஆளுமை:தனறஞ்சினி, துரைசிங்கம்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:44, 10 செப்டம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தனறஞ்சினி|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தனறஞ்சினி
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


தனறஞ்சினி, துரைசிங்கம் யாப்பாணத்தில் பிறந்த கலைஞர். யாழ்ப்பாணம் இந்துமகளிர் ஆரம்பப் பாடசாலையின் அதிபராக இருந்துள்ளார். மிகச்சிறந்த அரங்கியலாளரான இவர் சிறுவர் அரங்கச் செயற்பாட்டாளருமாவார். யாழ்ப்பாண மாவட்டக் கலாசாரப் பேரவை வழங்கிய நாடகக் களப் பயிற்சியில் பங்குகொண்ட பெண் கலைஞர்களில் இவரும் ஒருவராவார். சிறுவர் அரங்கில் தேசிய மட்டம் வரை தடம் பதித்தவர்.