சரிநிகர் 1996.04.20 (95)

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:30, 7 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 1996.04.20 (95)
5529.JPG
நூலக எண் 5529
வெளியீடு ஏப்ரல் 20 - மே 01 1996
சுழற்சி மாதம் மூன்று முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க

உள்ளடக்கம்

  • பொங்கியெழும் மலையகம்! ஈழப்போர் 3 க்கு வயது! ஜே.வி.பி: தோல்வியுற்ற புரட்சி!
  • மின்சார நிலைய கேள்விப் பத்திரம்: திருட்டுத் தனத்திற்கு அமைச்சரவையும் உடந்தை?
  • கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு: ஒரு கோடி விரயம்
  • புலிகளிடம் மென்ரக விமானம்?
  • வழக்கறிஞருக்கு தொடர்பு
  • சதீஸ்குமார் கடத்தல்: சர்வதேச மன்னிப்புச் சபை கண்டிக்கிறது!
  • தாக்குதலைத் தடுக்க புலிகள் தமிழ் நாட்டைப் பயன்படுத்துவர்!
  • இனப்பிரச்சினைத் தீர்வு: சத்தியமான மூன்றாவது தரப்பு எது? - ராம் பிரசாத்
  • கொழும்பு துறைமுகத் தாக்குதல்: மூன்றாம் ஈழப்போரின் புதிய பரிணாமம்? - டி.சி
  • சொல்வதைத் தவிர வேறு வழியில்லை: இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்கள் தொடர்பாக தமிழ்த் தலைமைகளின் நிலைப்பாடு என்ன? - அபுநிதால்
  • இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனியான அலகு! - சி.வே.முருகையா (கரவெட்டி)
  • சீனாவின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டதெப்படி? - நன்றி: பீங்கிஷ்ரிவ்யூ (ஆங்கிலம்), தமிழில் பொன்:பிரபாகரன்
  • மலையகத்தில் நவீன விவசாயக் கூலிகளும் பண்ணையடிமைகளும் (இறுதிப்பகுதி): காட்டுக் கொட்டில் எங்கள் வசிப்பிடமானது! - பீனிக்ஸ்
  • ஏப்:22 மலையகத் தொழிலாளர் வேலை நிறுத்தம்: ஒரு ஜீவமரணப் போராட்டம்! - இ.ரி
  • பெண்கள் உரிமைகளும் தமிழீழ ஒறுப்புச் சட்டமும்! - கோமதி
  • தோல்வியுற்ற புரட்சி? - என்.சரவணன்
  • ஐக்கியப்பட்ட புரட்சியே பிரச்சினையைத் தீர்க்கும்! ஏப்.5-1971-1996 ஜேவிபி கிளர்ச்சி 25வது வருட நினைவு! - செவ்வி: சரா
  • படைப்பாக்கம்: கலையுருவாக்கத்தின் மூலம் அனுபவங்களினூடே..... - தொகுப்பு: ரி.பீ.என். நன்றி: யுனெஸ்கோ கூரியர்
  • சமகால மலையக நாடகங்கள்: சில அவதானக் குறிப்புகள் - ஜெ.சற்குருநாதன்
  • வரவு
    • மலையக மக்கள் என்போர் யார்?
    • A History of the up-Country Tamil People in Sri Lanka
    • இலங்கை மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்து நிலையும்
    • யாழ்ப்பாண வைபவ மாலை
    • நாட்டுப்புறப் பாலியல் கதைகள் - நட்சத்திரன் செவ்விந்தியன்
    • திகடசக்கரம் - நில்ஷா
  • குழந்தைகளுக்கும் உங்களுக்குமிடையே....4: குழந்தை ஏன் உணர்கிறது என்பதை விட எதனை உணர்கிறது என்பது முக்கியமானது - தமிழில்: அருண்
  • கவிதைகள்
    • போரின் முகம் - சி. சிவசேகரம்
  • பெருச்சாளி - அ.முத்துலிங்கம்
  • தபாற் திணைக்களத்திலும் அரச இன ஒதுக்கற் கொள்கை? - விவேகி
  • வாசகர் சொல்லடி
    • அபுநிதால் ஒரு முஸ்லிம் பிரபாகரன்? - எம்.ஐ.முஹம்மது கபீர் (அக்கரைப்பற்று -01)
  • டானியல் வர்க்கப் பார்வை மாக்ஸீயத்துக்கு விரோதமானது! - ஜெ.சற்குருநாதன்(இராகலை)
  • காலாவதியான தேயிலை! - ஏ.எம்.பாரூக் (ஓட்டமாவடி)
"https://noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_1996.04.20_(95)&oldid=238326" இருந்து மீள்விக்கப்பட்டது