சரிநிகர் 2000.01.27 (189)

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:30, 7 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 2000.01.27 (189)
5591.JPG
நூலக எண் 5591
வெளியீடு ஜன 27 - பெப் 09 2000
சுழற்சி மாதம் மூன்று முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்தே வருகின்றன - சரோஜா சிவச்சந்திரன்
  • புஸல்லாவ: தோட்டத் தொழிலாளர் உரிமைக்கோரிக்கையை எழுப்பினால் அது இனவாதமா? - மலை மணியன்
  • அரசாங்கத்தின் புதிய யோசனை: தடை தாண்டி ஓட்டம்? - திரிபுரன்
  • களுத்துறை: சிறைக்கம்பிகளுக்குப்பின்னால் மடியும் உண்மைகள்! - ரங்கன்
  • சிங்கள மக்கள் மீது சிம்மாசனம் போட்டிருக்கும் அதிகாரத்துவத்திற்கு சவாலாக தர்மசிறி பண்டாரநாயக்கவின் "ரோஜன் பெண்கள்" - சி.ஜெயசங்கர்
  • என்னைப் 'பாஸ்' ஏஜன்டாக இருக்குமாறு மிரட்டினார்! - ஒரு பொலிஸ்காரரின் வாக்கு மூலம்
  • யாழ் கல்வி வீழ்ச்சி: மாணவர்களின் கல்வியில் யுத்த சூழ்நிலை ஏற்படுத்தும் தாக்கம்? - இராஜகோபால்: யாழ்.வலயக் கோட்டக் கல்வி அதிகாரி
  • நாடு பின்னோக்கிப் பயணிக்கிறது! வருணா கருணாதிலக்க செயலாளர் சுதந்திர ஊடகவியலாளர் இயக்கம்
  • ஜனாதிபதித் தேர்தல் தொடர்பு சாதனங்களின் பாரபட்சம்!
  • "தொண்டை முள்" ஆகி விட்ட ஊடகங்கள் சனாதிபதியின் சனவரி 3ம் திகதிய தொலைக்காட்சிப் பெரும்பேருரை பற்றிய ஒரு சிறு குறிப்பு: சி.விமலநாதன்
  • வசந்தராஜாவுக்கும் கொலை மிரட்டல்!
  • பயங்கரவாதத் தடைச்சட்டமும் அதன் விளைவுகளும்
  • தொறன்ரோ மனவெறி கலையாற்றுக் குழு நான்கு வருடங்களாக நல்ல நாடகங்கள் - சேரன்
  • ஊழிக்கோளம்: அடிப்படைகளை ஆட்டம்காண வைத்த சிறந்த படைப்பு! - றஜித்தா இளம்பரிதி
  • பெண் ஊடகவியலாளர் ஒன்று கூடல் ஒரு வரவேற்கத்தக்க தொடக்கம்! - ரத்னா
  • நிலாவும் மாமி - எம்.ஐ.எம்.றஊப்
  • புனிதர்களின் மறுபக்கம்! - சூரியன, நன்றி: புதிய கலாசாரம்
  • புத்தாயிரமாம் ஆண்டு: யாருடைய கொண்டாட்டம்? - ருத்ரா
  • வரவுக் குறிப்பு
    • 'வெளிக்குள் வெளி' கல்லூரன் கவிதைகள் - துவைதிலி
    • கவிதாலயம் - விவேகி
  • கவிதை: சற்று விலகியிருங்கள் - திருமாவளவன்
  • வாசகர் சொல்லடி
    • நீதி வழங்க வேண்டியவரே ஒப்பந்தக்காரரானால்...? - இ.ஆனந்தசிவம் (திருகோணமலை)
    • தலை குனிய வைத்த அடி! - கேகாலை மலர் (கேகாலை)
    • பதில்களைத் தேடுங்கள்! - சுந்தரகுமாரன் (கொழும்பு)
    • பொலிஸாருடன் தொடர்பில்லை
  • பேசுக: பொறுப்புடனும் நிதானத்துடனும்!
  • விற்பனையாகும் வவுனியா மாவட்டப் பல்கலைக்கழக ஒதுக்கீடுகள்! - அரிச்சந்திரன்
"https://noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_2000.01.27_(189)&oldid=238388" இருந்து மீள்விக்கப்பட்டது