சுகவாழ்வு 2015.10

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:32, 8 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுகவாழ்வு 2015.10
15409.JPG
நூலக எண் 15409
வெளியீடு ஒக்டோபர், 2015
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் சடகோபன், இரா.
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க


உள்ளடக்கம்

  • வாசகர் கடிதம்
  • புதுப்பித்தல் என்பது - இரா. சடகோபன்
  • கருமுட்டை விருத்திக் குறைபாடு - ச. முருகானந்தன்
  • நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்
  • ஒரு நோயின் சுயவிபரக் கோவை: மிகை கேடயச் சுரப்பி
  • அதிக பயத்தை வெளிக்காட்டும் சிறுவர்கள் - ரேகா சிவப்பிரகாசம்
  • கோடீஸ்வரராக்கும் பிராணாயாமம் - செல்லையா துரையப்பா
  • டென்ஷனை தூர நிறுத்தி வைப்பது எப்படி? - நி. தர்ஷனோதயன்
  • காய்ச்சலினால் ஏற்படும் வலிப்பு - ஜெயா
  • வாழ்வின் பாடங்கள் 49 - சந்தேகப்படு அல்லது சாவாய் - எஸ். ஷர்மினி
  • செயற்கை சுவாச மருத்துவ பொக்கிஷத்தை உலகுக்கு அளித்த மருத்துவக் காவலர் ஃபொரெஸ்ட் பேர்ட்
  • மருத்துவ உலகு என்ன சொல்கிறது? - கா. வைத்தீஸ்வரன்
    • கணையப் புற்றூநோயைக் கண்டுபிடிக்க சிறுநீர்ப் பரிசோதனை
    • மாணவர் கற்றலில் இடர்பாடுகளும் முகம் கொடுக்கும் வழிமுறைகளும்
    • போலி மருந்துகளை தடுக்க முப்பரிமான பார்கோட்
    • டிமென்ஷியா நோய்ப் பாதிப்புகள் 2050 ஆம் ஆண்டு மும்மடங்காகும்
    • அதிகநேர வேலை மூளையில் இரத்தக் கசிவு ஏபடும் ஆபத்து
  • மருத்துவ கேள்வி பதில்
    • மாதவிடாய் காலங்களில் குளிக்கலாமா?
    • 22 வயதுக்குப் பின் உடல் வளர்ச்சியில்லை
    • பாலுறுப்பு பகுதியில் ஏற்படும் கொப்பளங்கள்
    • பெண் பிள்ளைகளின் உடம்பில் உரோமம் வளர்ந்தால்
    • Lunch Sheet இல் உணவை சுற்றுதல் ஆபத்தானதா
    • 5 வருடங்களாக கர்ப்பத்தடை மாத்திரை பயன்படுத்திய பின் கர்ப்பம் தரிக்கலாமா?
  • வேலிப்பருத்தி
  • நீரிழிவு நோயாளர்கள் இன்சுலின் பயன்படுத்தும் நேரங்கள் - நிமல் செனவிரத்ன
  • மகப்பேற்றின்மைக்கான இனவிருத்தி தொகுதி குறைபாடுகள் - ச. முருகானந்தன்
  • பெண்களின் உணர்வெழுச்சி ஆபத்தானதா?
  • கைவிரல் சூப்புதல்
  • சமிபாடடையாத பாலுணவுகள் - எம். கே. முருகானந்தன்
  • மருத்துவ தகவல்கள்
  • குறுக்கெழுத்துப் போட்டி இல 90
  • பிஸ்கட் சாப்பிடுவதன் பின் விளைவுகள்
  • ஆரோக்கிய சமையல்: அவல் வடை
  • ஆய்வுகளும் அருமையான முடிவுகளும்: சிறு குழந்தைகளின் அறிவுத் திறன்
  • கண்பார்வை முதிர்தல் - வசந்தி தேவராஜா
  • வெரிகோஸ்வெயின் - கே. ஆர். கிஷாந்தன்
  • விஞ்ஞான புனைகதை - நிலவிலே ஒரு பளிங்குக் கோபுரம் - விண்மணி
"https://noolaham.org/wiki/index.php?title=சுகவாழ்வு_2015.10&oldid=168982" இருந்து மீள்விக்கப்பட்டது