பகுப்பு:கல்விக் கதிர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கல்விக்கதிர் பத்திரிகை மாதம் இருமுறை 1991 மே இல் இருந்து வெளிவர ஆரம்பித்தது. கல்வி சார் விடயங்களை கருப்பொருளாக கொண்டு இந்த இதழ் வெளியானது. யாழ்ப்பாணம் கல்வி திணைக்களம் முறைசாரா கல்வி பிரிவு இந்த பத்திரிகையை வெளியீடு செய்தது.

"கல்விக் கதிர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கல்விக்_கதிர்&oldid=237147" இருந்து மீள்விக்கப்பட்டது