பகுப்பு:சமர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சமர் இதழ் 1979 இல் வெளியானது. இதன் ஆசிரியராக டானியல் அன்டனி விளங்கினார். சமர் இலக்கிய வட்டத்துக்காக இந்த இதழ் வெளியானது. கலை இலக்கிய இதழாக இந்த இதழ் வெளியானது. சிறுகதைகள் கவிதைகள் கட்டுரைகள் விமர்சனங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

சமர் இதழ் அரசியல் தத்துவார்த்த புரட்சிகர விமர்சன இதழாக வெளிவந்தது.

"சமர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சமர்&oldid=187545" இருந்து மீள்விக்கப்பட்டது