அறிதுயில் 2005.03

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அறிதுயில் 2005.03
2291.JPG
நூலக எண் 2291
வெளியீடு மார்ச் 2005
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் கற்சுறா மஞ்சலுணா கோமதி எஸ். வி. ரஃபேல்
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • தெரிதாவுடன் ஓர் உரையாடல் - ஆங்கில வழி தமிழில்: S.V.ரஃபேல்
  • இயல் விருது சாதி அரசியலின் முழுவடிவம் - கற்சுறா
  • கவிதை: மரணம் - அதீதா
  • கருமையத்தின் முதலாவது நாடக நிகழ்வும் ரொரன்ரோ தமிழ் நாடகங்களும் அல்லது இப்போது சொல்லாவிட்டால் எப்போது சொல்வது - வரன்
  • லண்டன் பத்மநாபனின் பாசிச இலக்கியப் பணி: ஒரு விரிவான ஆய்வுக்குரிய முன்னுரை - எம்.ஆர். ஸ்ராலின்
  • குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் - சுகன்
  • இலக்கியத் தோட்டத்தின் முன்னுள்ளமுதல் கடமை - வரன்
  • தெரிதா - வின்சென்ற்
  • கருமைய நாடகக் குழுவின் தமிழ் நாடகங்களும் பெண்களும் - கௌசலா
  • இந்த விருது தொடர்பான பரவலான கருத்தைப் பெறுவதில் வந்த மின்னஞ்சலில் நடந்த உரையாடல் தொடர்
  • கவிதை: - ஆரணியன்
  • வரலாறு வழி புனைவும் புனைவு வழி வரலாறும் - கற்சுறா
"https://www.noolaham.org/wiki/index.php?title=அறிதுயில்_2005.03&oldid=234475" இருந்து மீள்விக்கப்பட்டது