கலைக்கேசரி 2011.03

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கலைக்கேசரி 2011.03
8562.JPG
நூலக எண் 8562
வெளியீடு March, 2011
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் Annalaksmy Rajadurai
மொழி தமிழ்
பக்கங்கள் 65

வாசிக்க

உள்ளடக்கம்

 • ஆசிரியர் பக்கம்: இயற்கையை ஆராதிப்போம்!
 • யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும் - பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா
 • பாரசீக கட்டிடக்கலையும் விண்ணுலக சக்திகளும் - அமலகுமார்
 • பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலயமும் வழிபாடும் - க.தங்கேஸ்வரி
 • இந்தியாவின் மிகப்பெரிய பண்பாட்டு கலைத்திருவிழா - ஆர்.கோபி
 • பல்லவர்களின் 'சொப்பன லோகம்' மாமல்லபுரம் - உமாபிரகாஷ்
 • மலர்களும் அதன் மகத்துவமும் - சுபாஷினி பத்மநாதன்
 • கதிர்காம முருகன்; சமூக மானிடவியல் தரிசன்ம் - பேராசிரியர் கலாநிதி என்.சண்முகலிங்கன்
 • 'ஆயிரம் ஆலயங்களின் தீவு' எனப் பெயர் பெற்ற பாலத்தீவு - கங்கா
 • பல்துறை வல்லமை மிக்க கலைச்செல்வர் பி.யூ.சின்னப்பா - பத்மா சோமகாந்தன்
 • தெலுங்கு தேசப் பெருமை பேசும் குச்சுப்புடி நடனம் - தாக்ஷாயினி பிரபாகர்
 • சிங்கைநகர் எனப் புகழ் பெற்றிருந்த சங்கானை - இளவரசர் இராசசேகரம்
 • தங்கத்தேரில் தரிசனம்; பஞ்சம் போக்கும் பனிமய மாதா - பஸ்ரியாம்பிள்ளை யோன்சன்
 • இஸ்திரி புர மலையில் சீதை - மிருணாளினி
 • இலங்கையின் பாரம்பரிய பொம்மலாட்டக் கலை - மதுரா மதுசூதனன்
 • தீ போன்று ஒளி வீசி மனதைக் கவரும் புஷ்பராகம் - கருத்து: வித்துவான் வசந்தா வைத்தியநாதன், தொகுப்பு: பிரியங்கா
"https://www.noolaham.org/wiki/index.php?title=கலைக்கேசரி_2011.03&oldid=248425" இருந்து மீள்விக்கப்பட்டது