சிந்தனை 1983.07

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சிந்தனை 1983.07
74020.JPG
நூலக எண் 74020
வெளியீடு 1983..
சுழற்சி -
இதழாசிரியர் -
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 164

வாசிக்க

உள்ளடக்கம்

 • தமிழ் மொழிப் பாடநூல்களில் பேச்சுத்தமிழும் எழுத்துத்தமிழும்! - சு.சுசீந்திரராசா
  • பேச்சுத்தமிழும் எழுத்துத்தமிழும்
 • விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் தமிழ் பேசும் சிறுபான்மை இனங்களின் அரசியல் நலன்களும் - வே.மணிவாசகர்
  • சிறுபான்மை இனங்களின் அரசியல் நலன்கள்
 • வரண்ட பிரதேசக் குடியேற்றத் திட்டங்களின் உற்பத்தித் திறனில் தொழில் நுட்பங்களின் பங்களிப்புப்பற்றிய மதிப்பீடு - அ.கணபதிப்பிள்ளை
  • தொழில் நுட்பங்களின் பங்களிப்பு
 • பிரித்தானிய மலாயாவில் யாழ்ப்பாணத்தவரின் அரசியல் நடவடிக்கைகள் - ச.சத்தியசீலன்
 • ஆரம்ப வகுப்புக்களில் தமிழ்மொழி கற்பித்தல் : சில அடிப்படைப் பிரச்சினைகள் - எம்.ஏ.நுஃமான்
  • ஆரம்ப வகுப்புக்களில் தாய்மொழி கற்பித்தலின் பொருள்
 • யாழ்ப்பாணக்குடா நாட்டில் 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய பாரம்பரியக் கல்விமுறை - எஸ்.சிவலிங்கராஜா
 • சான்றாதாரம்
 • யாழ்ப்பாணமாவட்ட மக்களின் இடப்பெயர்வு- கா.குகபாலன்
 • அம்பாறை மாவட்டத்தின் நிலப்பிரச்சினைகளும் குடியேற்றப் பிரச்சனைகளும்
  • சிறுபான்மைச் சமூகத்தினரை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக பொருளாதார அரசியல் ரீதியான விளக்கம் - எம்.வை.மொஹமட் சித்தீக்
 • அம்பாறை மாவட்டத்தினை முஸ்லீம்களிடமிருந்து பறிப்பதற்கான திட்டமிட்ட சில வழிகள்
  • பிற பிரதேசங்களை அம்பாறை மாவட்டத்துடன் இணைத்தல்
  • முஸ்லீம்கலிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட காணிகளைச் சிங்களவர்கட்குப் பகிர்ந்தளித்தல்
 • பண்டைய ஈழத்து யக்‌ஷ, நாக வழிபாடுகள் - சி.க.சிற்றம்பலம்
 • நாவலரும் சைவசித்தாந்தமும் - கலைவாணி இராமநாதன்
 • புராண படனம் : அன்று இன்றும் - யோகேஸ்வரி கணேசலிங்கம்
"https://www.noolaham.org/wiki/index.php?title=சிந்தனை_1983.07&oldid=468337" இருந்து மீள்விக்கப்பட்டது