தினக்கதிர் 2001.06.04

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.06.04
6279.JPG
நூலக எண் 6279
வெளியீடு ஆனி - 04 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

 • புலித் தடையைத் தளர்த்த அரசுக்கு சர்வதேச அழுத்தம்
 • ஆலங்குழத்தில் துப்பாக்கி சூடு பெண் காயம்
 • மட்டக்களப்பில் பெரும் மழை
 • முன்னாள் நீதியரசர் பாலகிட்ணர் காலமானார்
 • புனித மரியாள் ஆலயத்தில் புத்த விகாரை
 • நேபாளத்தின் புதிய மன்னராகப் பொறுபேற்றுள்ள மன்னரின் தம்பி கொலைக்கு காரணமா
 • புதிய அரசியலைப்பா சமாதானப் பேச்சா
 • கடைசி சந்தர்ப்பத்தையும் நழுவவிடக் கூடாது
 • கிழக்கு மாகாண கரையோரப் பிரதேசங்கள் ஆசிய வங்கி உதவியுடன் அபிவிருத்தி
 • பாதுகாப்பு வேலி மிதிவெடியில் இராணுவ சிப்பாய் காலிழந்தார்
 • பொத்துவில் படுகொலை; ஆணைக்குழு நியமிக்கக் கோரிக்கை - ஜனாதிபதியிடம் சங்கர் எம்.பி. மனு
 • பெற்றோலில் மசகு எண்ணை கலப்படம் கண்டுபிடிப்பு
 • மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வருடம் மூடியிருக்கும் ஏழு பாடசாலைகள்
 • பாடசாலைகளிலேயே சிறிந்த தலைவர்கள் உருவாகின்றனர்
 • பாடசாலை பதில் அதிபர்களை நிரந்தரமாக்குவதில் தாமதம்
 • நேபாள மன்னர் குடும்பக் கொலை....... விரைவில் உண்மை தெரியும் - பிரதமர் கொய்ராலா
 • உடனடிப் போர் நிறுத்தம் அரபாத் உத்தரவு
 • கச்சதீவை மீட்க தமிழகம் சகல முயற்சியும் செய்யும்
 • ஜெயலலிதாவுக்கு ஆந்திரா மறுப்பு
 • மகளிர் தினத்தில் பல வேலைத்திட்டங்கள்
 • குண்டுடன் கைதானவர் தடுப்புக் காவலில்
 • மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பவள விழா ஊர்திகள் பவனி
 • வீதிகள் திருத்துவதற்கு அமைச்சர் பேரியல் நிதி
 • அலிகார் பாடசாலையில் 'லீடர் அஷ்ரப்' மண்டபம்
 • பட்டதாரிகள் கவன ஈர்ப்புப் போராட்டம்
 • அளுத்கம் கல்விக் கல்லூரி 6ம் திகதி ஆரம்பம்
 • ஆயுள்வேத வைத்திய பாதுகாப்புச் சபை தெரிவு
 • 18 வருடங்களாக பயனற்றுக் கிடக்கும் சிங்கள மகாவித்தியாலயக் கட்டிடம்
 • கிராமிய தொழிற்பயிற்சி நிலையம் மருதமுனையில் அமைக்க கோரிக்கை
 • காத்தான் குடியில் புகைத்தல் எதிர்ப்பு தினம்
 • இளஞ்சிட்டு
  • அன்புள்ள அம்மா
  • அன்பிற்கும் எல்லை உண்டோ
  • ஒருவரிச் செய்திகள்
  • மரம்
  • சூரியனை வட்டமிடும் சாதுவான கோள்கள்
  • கண்டு பிடிப்புக்களும் - கண்டு பிடித்தவர்களும்
  • உலக நாடுகளின் தேசியப் பறவைகள்
 • விளையாட்டுச் செய்திகள்
  • இலங்கை உதைபந்தாட்ட வரலாற்றில் மறக்க முடியாத வீரர் லயனல் பீரிஸ்
  • கலமுனை கல்வி மாவட்ட விளையாட்டுப் போட்டி
  • விளையாட்டு கழக அலுவலகத் திறப்பு விழா
  • சசிகரன் சவால் கிண்ணக் கிரிக்கெட் போட்டி
 • வாசகர் நெஞ்சம்
  • இன விகிதாசாரம் ஏன் பேணப்படவில்லை
  • வாசகர் நெஞ்சத்துக்கு பாராட்டு
  • சம்பளம் பெறுபவர்கள் கிம்பளமும் பெறுகிறார்கள்
 • வடக்கு கிழக்கு போர்முனைக்கு மீண்டும் ஜானகபெரேரா
 • இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறு கோரிக்கை
 • காத்தான் குடியில் பாவனைக்குதவாத பொருட்கள் கண்டுப்பிடிப்பு
 • பெற்றோல் விலையை கூட்டி விற்பனை செய்தவருக்கு அபராதம்
 • திருமலையில் விஞ்ஞானக் கண்காட்சி
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.06.04&oldid=242988" இருந்து மீள்விக்கப்பட்டது