நிறுவனம்:செயல்திறன் அரங்க இயக்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செயல்திறன் அரங்க இயக்கம்
வகை அரச சார்பற்ற நிறுவனம்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் திருநெல்வேலி
முகவரி அருளகம் ஆடியபாதம்வீதி, திருநெல்வேலி
தொலைபேசி
மின்னஞ்சல் atmtheva@yagoo.co.uk
வலைத்தளம்

யாழ்ப்பாணம், அருளகம் ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி என்ற முகவரில் செயல்திறன் அரங்க இயக்கம் அமைந்துள்ளது. இந்நிறுவனம் பெண்கள் அமைப்புக்களையும் குழுக்களையும் வலுப்படுத்துதல், பால்நிலை அடிப்படையிலான விடயங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தல், பெண்கள் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை அரங்கின் ஊடாக மேற்கொள்ளுதல், பெண்களின் இயலாற்றலை மேம்படுத்துவதற்காக அரங்கக் களப்பயிற்சிகைள நடத்துதல், பெண்கள் தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கான அரங்க வெளிகளை (ஒன்றுகூடல்) ஒழுங்குகளை மேற்கொள்ளல் என தனது செயற்பாடுகளை மேற்கொள்ளும் அதேவேளை கிராமங்கள் தோறும் பெண்கள் தங்கள் உணர்வுகளையும், பிரச்சினைகளையும் வெளிக்கொண்டுவருதற்கான பாதுகாப்பான வெளியை உருவாக்குவதற்கு பாடுகின்றது. பாடசாலை பால்நிலை சமத்துவத்தை வலியுறுத்துவதற்காக ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் களப்பயிற்சிகளை நடாத்தி வரும் அதேவேளை, சிறுவர்களின் (ஆண், பெண்) கல்வி மேம்பாடு , இயலாற்றல் மேம்பாடிற்கான களப்பயிற்சிகளைில் ஈடுபடுகிறது.