பகுப்பு:அறிவியற் கதிர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அறிவியற் கதிர்' யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலய (ஸ்ரான்லி கல்லூரி) விஞ்ஞான மன்றத்தினரின் வெளியீடாகும். இதன் முதலாவது மலர் 1988.02.15அன்று யாழ்.வைத்தீஸ்வராக்கல்லூரியின் முன்னாள் அதிபர் சி.சிவசரவணபவன்(சிற்பி) அவர்களால் வெளியிட்டுவைக்கப்பட்டு ஆண்டு மலராக வெளிவருகின்றது. மாணவர்களின் கணித விஞ்ஞான அறிவை மேம்படுத்தவும் அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் களமாக அமைகின்ற இவ்விதழ் மருத்துவ, விஞ்ஞான, தொழில்நுட்ப, அறிவியல் சார் கட்டுரைகளையும், துணுக்குகளை தாங்கி வெளிவருகின்றது.

இப்பகுப்பில் தற்போது பக்கங்களோ ஊடகங்களோ இல்லை.