பொருளியல் நோக்கு 2000.04-05

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பொருளியல் நோக்கு 2000.04-05
7770.JPG
நூலக எண் 7770
வெளியீடு ஏப்ரல்/மே 2000
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் எஸ். எஸ். எ. எல். சிரிவர்தன
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • உலகமயமாக்கல் - கலாநிதி ஜே.பீ.கலேகம
  • எழுச்சி கண்டு வரும் புதிய உலகளாவிய பொருளாதாரத்தில் வளர்முக நாடுகளின் நிலை: ஒரு புதிய "அபிவிருத்தி அத்தியாயம்" உருவாக்கப்பட வேண்டிய தேவை - காமினி கொரயா
  • "உலகமயமாக்கல் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் கைத்தொழில் நாடுகள் அபிவிருத்திக்கென கடினமாக உழைக்க வேண்டும் - அங்டாட் அறிக்கை
  • பொருளியல் நோக்கு உயர்கல்வி அநுபந்தம்: சிறு தொழில்கள் தொடர்பான கருதுகோளும் அண்மைக்கால போக்குகளும் - அனோமா கொலொன்கஹாபிட்டிய