பொருளியல் நோக்கு 2010.06-07

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பொருளியல் நோக்கு 2010.06-07
8719.JPG
நூலக எண் 8719
வெளியீடு ஜுன்/ஜுலை 2010
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் கீர்த்திபால, ஏ. பி.
மொழி தமிழ்
பக்கங்கள் 53

வாசிக்க

உள்ளடக்கம்

  • நிகழ்வுக் குறிப்பேடு
  • துறைமுகங்களும் கப்பற் போக்குவரத்தும் உலகளாவிய சில சிறப்புக் கூறுகள்
  • இலங்கையில் துறைமுக அபிவிருத்தி - கலாஈத.பிரியத் பீ.விக்கிரம
  • கொழும்புத் துறைமுகம்: அபிவிருத்தி, போட்டி மற்றும் எதிர்காலம் - ரவீந்திர கல்ஹென
  • பிராந்தியக் கொள்கலன் கப்பற் போக்குவரத்து மத்திய நிலையமாக கொழும்பின் தகுதிநிலையை மேம்படுத்துதல் - ஹொஹான் சமரஜீவ
  • துறைமுக - நகர அபிவிருத்திக்கான கூட்டுச்சக்தி - பேராசிரியர் விலி மென்டிஸ்
  • அம்பாந்தோட்டையை ஒரு துறைமுக நகராக மனக்கண்ணால் பார்த்தல்: ஆசியாவின் துறைமீக நகர்களும் துறைமுகங்களால் தோற்றுவிக்கப்பட்ட அவற்றின் நிலப்பயன்பாட்டு ஒழுங்கமைவிலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகளும் - சுசந்த அமரவிக்கிரம
  • இலங்கையின் துறைமுகங்கள் தொடர்பான காலக்கிரம நிகழ்வுகள்
  • சர்வதேசக் கப்பற் போக்குவரத்து: உலக வியாபாரத்தின் உயிர்நாடி - கிஹான் வருஸவிதாரன
  • வியாபாரத்தின் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் மற்றும் ஆவணமற்ற வியாபாரம் என்பவற்றின் முக்கியத்துவம் - ரீ.எஸ்.ஏ.டீ.சில்வா
  • இணையம்: கப்பற் போக்குவரத்தில் ஓர் முரண்பாடு மெய்மை - லலித் எதிரிசிங்க
  • சர்வதேச வியாபாரத்திலும் கப்பல் போக்குவரத்துத் துறையிலும் தொழிசார் தகைமைகள் மற்றும் பயிற்சி என்பவற்றின் முக்கியத்துவம் - கிஹான் வருஸவீதாரன
  • சிறப்புக் கட்டுரைகள்
    • இலங்கையின் உலர் வலயத்தின் புளோறைட் பிரச்சினை: பல் ஆரோக்கியம் மற்றும் சிறுநீரக நோய் என்பவற்றின் மீதான தாக்கங்கள் - கலாநிதி மெத்திக விதானகே ஆய்வாளர் வித்தியாஜோதி பேராசிரியர் சி.பீ.திசநாயக்க
    • செவனகலவில் விவசாயிகள் கரும்புச் செய்கையிலிருந்து வாழைக்கும் நெற்பயிர் செய்கைக்கும் மாறுதல் - கே.ஏ.டி.கொடித்துவக்கு
  • தென்னாசியாவில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துதல்: தென்னாசியச் சுதந்திர வர்த்தகப் பிராந்தியத்திற்கு (SAFTA) அப்பாற் செல்லல் - பேராசிரியர் ஐ.எம்.முகர்ஜி