மல்லிகை 1976.02

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 1976.02
79407.JPG
நூலக எண் 79407
வெளியீடு 1976.02.
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 68

வாசிக்க

உள்ளடக்கம்

  • திக்குவல்லை சிறப்பிதழ்
  • இனிய நண்பர்களின் இலக்கிய வாழ்த்துக்கள் – வரதர்
  • காமினி தஸநாயகாவின் சக்தி கவிதைத் தொகுப்பு ஒரு மதிப்பீடு – செந்தீரன்
  • அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் – ப. ஆப்டீன்
  • தென்னோலை மறைப்புகளில் தெறிக்கின்ற சிந்தனைகள் – திக்குவல்லை கமால்
  • சிங்களத் திரையாக்கங்கள் தேசிய எழுச்சிக்கு உந்து சக்திகளா...? – நீள்கரை நம்பி
  • குறுநாவல்: மிஸ்டர் மூன் – தமிழ்ப்பெயர்ச்சி: ராஜ ஶ்ரீகாந்தன்
  • 350 பக்கங்களில் சி. ஐ. ஏ. ரகசியங்கள் – கே. ஆர். குலேந்திரன்
  • வகுப்பறையில் ஒரு வாதம் நடைபெறுகிறது – எம். எம். சபுவான்
  • திக்குவல்லையின் பேச்சுத் தமிழும் படைப்பிலக்கியப் பிரவேசமும் – எஸ். ஐ. எம். ஹம்ஸா
  • திக்குவல்லையின் வரலாற்றுப் பின்னிணைப்போடு பொருளாதாரப் பங்களிப்பு – யோனகபுர – ஹம்ஸா
  • ஒரு ஆக்கத்தின் மலர்ச்சிக்காக ஒரு யுகமே காத்திருக்கிறது – ஸபகர்கான்
  • ஓர் அழிவை எண்ணிப் பன்னீர் ஊற்றுக்கள் பொசிகின்றன. – திக்குவல்லை ஹாபில்
  • ஒரு சரித்திர ஏட்டின் முதல் அத்தியாயம் – வல்லைச் சீலன்
  • லுனாசார்ஸ்கி: சோவியத் கலாசாரத்தின் சிரேஷ்ட சிற்பி – ஆர்தர் ஏர்மகோவ்
  • சந்தர்ப்பவாத நாடகத்தின் கதாநாயகர்கள் – யோனகபுர ரிஸ்வி
"https://www.noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_1976.02&oldid=442962" இருந்து மீள்விக்கப்பட்டது