மல்லிகை 1982.02

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 1982.02
1800.JPG
நூலக எண் 1800
வெளியீடு பெப்ரவரி 1982
சுழற்சி மாதாந்தம்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க

உள்ளடக்கம்

  • அயலார் எதிர்ப்புக்கு அணையா விளக்கவன்! - தா. பாண்டியன்
  • அட்டைப் படம்: முதிர்ச்சி நிறைந்த முற்போக்கு எழுத்தாளர் - அம்பலவாணர் சிவராசா
  • விடியாத இரவுகளும் தூங்காத கண்களும் - கே. ஆர். டேவிட்
  • ஷுக்ரன் - நந்தி
  • பாரதி பற்றி ஒரு கருத்து - கோ. கேசவன்
  • இன்னும் உள்ள வண்ணங்கள் - சாந்தன்
  • மனிதனைப் போற்றும் மகாகவி இக்பால் - எல். ரோஷன்ஸ்கி
  • கண்கெட்ட பிறகு - காவலூர் எஸ். ஜெகநாதன்
  • மேடை நாடகக் களப்பயிற்சி - அரங்கத்தான்
  • உலராத ஈரங்கள்
  • இந்து மாகடல் பகுதிக்கு அணு ஆயுதம் - வி. நி.
  • போலந்து விமர்சனம்
  • மேடுகளும் பள்ளங்களும் - சிதம்பர திருச்செந்திநாதன்
  • தேசிய இனப் பிரச்சினை பற்றிய லெனினது நூல்களிலிருந்து சில பகுதிகள்
  • எழுத்துத் திறத்தாலே இன்னிதயப் பண்பாலே என்னை ஆட்கொண்ட என்னருமை ஈழத்து இனியவர்களே
  • கடிதங்கள்
  • நிச்சயம் மாறும் - அனுலா விஜயரத்ன மெனிக்கே
  • தூண்டில் - டொமினிக் ஜீவா
"https://www.noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_1982.02&oldid=231232" இருந்து மீள்விக்கப்பட்டது