வைகறை 2005.06.24

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.06.24
2167.JPG
நூலக எண் 2167
வெளியீடு ஆனி 24, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • வெள்ளிக்கிழமை பொதுக் கட்டமைப்பு ஆவணம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்! மகாநாயக்கர்களிடம் ஆவணம் கையளிக்கப்பட்டது - நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களுக்கு ஜே.வி.பி அழைப்பு
  • பொதுக் கட்டமைப்பில் கைச்சாத்து: எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு!!
  • தலிபான் தளபதிகள் அமெரிக்கப் படைகளினால் சுற்றிவளைப்பு
  • ஹமில்டன் நகரில் போலி மாத்திரைகள் விற்பனை
  • அசைக்க முடியாத சிங்களப் பேரினவாதம்
  • புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம் - சந்திரவதனா
  • சேருவில பகுதியில் தமிழ் மக்களுக்கு எதிராக காடையர் கும்பல்கள் பரவலாகத் தாக்குதல்
  • முஸ்லிம்களுக்கு ஒரு போதும் அநீதி இழைக்கப்படமாட்டாது
  • பொதுக் கட்டமைப்புக்கு எதிரான சக்திகளை ஒன்றிணைக்க ஹெல உறுமய முயற்சி - புதிய தலைவரை தெரிவு செய்ய பிரதமர், கருஜயசூரிய, ரில்வின் சில்வாவுக்கு அழைப்பு
  • "மணப்பெண்ணைக் காட்டாமல் அவள் அழகை வர்ணிக்கின்றனர்" - பொதுக் கட்டமைப்பு குறித்து சபையில் விமல் வீரவன்ச கிண்டல்
  • பிந்துனுவெவ படுகொலை இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவின் அறிக்கை கண்துடைப்பு - ஆசிய மனித உரிமை நடுவம் கண்டனம்
  • சிவராம் படுகொலை சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த உத்தரவு
  • பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து பிரதமர் மன்மோகனிடம் வைகோ ஆட்சேபம்
  • நிரந்தரமாக உயர்கிறது பெட்ரோல் விலை! கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 60 டொலர்
  • மற்றுமொரு முக்கிய வாக்கெடுப்பில் "லிபரல்" கட்சி வெற்றி
  • லெபனான் தேர்தல்களில் சிரிய எதிர்ப்பாளர்கள் அமோக வெற்றி
  • முன்னாள் குடிவரவு அமைச்சர் Judy Sgro தவறிழைத்துள்ளதாக மீண்டும் குற்றச்சாட்டு
  • யோர்க் பல்கலைக்கழக நில வியாபாரத்தில் ஊழல் இடம் பெறவில்லை எனத் தீர்ப்பு
  • இந்திய - பாகிஸ்தான் பேச்சு வார்த்தைகளில் ஹூரியத் அமைப்புக்கு இடமில்லை
  • பொதுக் கட்டமைப்பை ஏற்படுத்தும் அரசியல் துணிச்சல் ஜனாதிபதிக்கு உண்டா?
  • தென்னாபிரிக்காவின் முதல் பெண் உப ஜனாதிபதி
  • ஈரானிய ஜனாதிபதித் தேர்தல்: சீர்திருத்தவாதிகளுக்கும் அடிப்படை வாதிகளுக்கும் இடையே இன்னுமொரு பலப்பரீட்சை
  • ஊக்குவிப்புப் பணமோசடி விசாரணைகளில் யார் பொய் பேசுகிறார்கள்
  • மட்டு நகரில் பொலிஸ் சார்ஜன் சுடப்பட்டு காயம்
  • புளொட் படுகொலை
  • புளொட் உறுப்பினர் சுட்டுப் படுகொலை
  • அகதிகளை ஏற்றி வந்த படகோட்டிகள் கைது!
  • வல்வை கடலில் மூழ்கி இளைஞர் பலி
  • ஓமந்தை திடீர் புத்தர் சிலையை அகற்ற 7 நாள் காலக்கெடு!
  • தமிழ் மொழி வாரம் 2005: புதிய தமிழ் - சேரன்
  • ஜப்பானிய யந்திர மனித உடை மனித சக்தியை அதிகரிக்கிறது - ராய்ட்டர்ஸ்
  • புலம் பெயர்ந்த நாடுகளில் கற்பிக்கும் தமிழ் கல்வி தொடர்பாக..
  • திரையும் இசையும்:
    • "ரஜினிக்காகத் தான் அந்நியனை உருவாக்கினேன்" - ஷங்கர்
    • அந்நியன் விமர்சனம்
    • கல்கிக்குப் பின்...
    • மணிரத்னம் இயக்கத்தில் ஆகஸ்ட்டில் கமல், விக்ரம் பங்கு பெறும் கலைநிகழ்ச்சி
  • சிவகலாபவன சங்கீதப் பிரிவின் ஆண்டு விழா
  • வீட்டில் தொடங்கட்டும் தோழமை! - ஹேமலதா பாலசுப்ரமணியம்
  • சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 6.2: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
  • சிறுகதை: நிராகரிப்பு - ஃப்ரான்ஸ் காஃப்கா - தமிழில்: திலகவதி
  • விளையாட்டு:
    • அவுஸ்திரேலிய அணி மீண்டும் தோல்வி
    • அரையிறுதிக்கு முன்னேறியது ஆர்ஜென்ரீனா டுனிசியாவை வெற்றி கொண்டது ஜேர்மனி
    • பங்களாதேஷிடம் அவுஸ்திரேலியா அதிர்ச்சித் தோல்வி
    • விம்பிள்டன் டென்னிஸ் மகளிர்: ஷரபோவா மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்
    • இரட்டையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சானியா தோல்வி
  • கவிதைப் பொழில்:
    • கீதாஞ்சலி! அதோ சுதந்திரம் - (மூலம்: கவியோகி ரவீந்திரநாத் தாகூர்) - தமிழாக்கம்: சி. நம்பியாரூரன்
    • நிழல்களின் எதிர்காலம் - புதியமாதவி
    • இருந்திருக்கலா..ம்ம் - புதியமாதவி
  • சிறுவர் வட்டம்:
    • பணியார மழை - ஆர்.கே. தேவி
    • தெரிந்து கொள்ளுங்கள்
"https://www.noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.06.24&oldid=233422" இருந்து மீள்விக்கப்பட்டது