50th Anniversary of Sri Lanka's Independence (1948-1998) North - East Provincial Council

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
50th Anniversary of Sri Lanka's Independence (1948-1998) North - East Provincial Council
3757.JPG
நூலக எண் 3757
ஆசிரியர் Nahiya, A. M.
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் North East Provincial Council
பதிப்பு 1998
பக்கங்கள் 573

வாசிக்க

உள்ளடக்கம்

  • மாண்புமிகு எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் வாழ்த்துரை
  • கௌரவ காமினி பொன்சேகா அவர்களின் செய்தி
  • பதிப்புரை
  • பொருளடக்கம்
  • சுதந்திர கீதம் - ஏ.பெரியதம்பிப்பிள்ளை
  • சுதந்திரம் எனும் சூரியன் - எம்.எச்.எம்.அஷ்ரஃப்
  • தொல்லியற் கருவூலங்கள் - ப.புஷ்பரட்ணம்
  • கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியும் அதனாற் பெறப்பட்ட வரலாற்றுச் செய்திகளும் - செல்லத்துரை குணசிங்கம்
  • அரிப்பின் அல்லி அரசாணி மாளிகை - சுவாமி ஞானப்பிரகாசர்
  • இடப்பெயர் வாலாறு: மட்டக்களப்பு மாவட்டம் - ம.சற்குணம்
  • நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு - எஸ்.பத்மநாதன்
  • மன்னார் மாவட்டத்திலுள்ள இடப்பெயர்கள் - குல.சபாநாதன்
  • Jumbukola (Nera Kankesanturai) and Mahaittha (Manota) as Ports of Ancient Ceylon - B.J.Perera
  • A Brief History of the City of Jaffna - Prof.K.Indrapala
  • அடங்காப்பற்று வன்னிமைகள் (1658 - 1697) - சி.பத்மநாதன்
  • THe Tamils of Ceylon Under Western Rule - Prof. B.Bastiampillai
  • ஐரோப்பிய ஆட்சியில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் - எம்.எஸ்.அப்துல் ரஹீம்
  • அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றுப் பாரம்பரியம் - எம்.எல்.ஏ.காதர்
  • சம்மாந்துறை - ஏ.எல்.எம்.யாஸீன்
  • Trincomalee - The Last Bastion of the British Commodore - W.W.E.C.Fernando
  • Swamy Gnanaprakasar's Historical Research - Berteam Nastiampillai
  • Koneswaram: A Temple of a Thousand Coloumns - C.S.Navaratnam
  • ஆரியச் சக்கரவர்த்திகள் கால இந்து ஆலயங்கள் - கலாநிதி சி.க.சிற்றம்பலம்
  • அம்பாறை மாவட்ட மஸ்ஜித்கள், அரபுக் கல்லூரிகள் - யூ.எல்.அலியார்

இலங்கையில் கண்ணகி வழிபாடு பற்றிய ஆய்வில் வன்னிப் பிரதேச நாட்டார் பாடல்கள் பெறும் முக்கியத்துவம் - இ.பாலசுந்தரம்

  • வன்னி மண்ணில் சிதைவுறும் சிறு தெய்வ வழிபாட்டு மரபுகள் - ந.ஞானவேல்
  • மட்டக்களப்பு மண்ணிலே கத்தோலிக்கத் திருமறையின் ஆரம்ப காலங்கள் - டொமினிக் சாமிநாதர்
  • Government Agent, P.A.Dyke and Religion in the Northern Province of Sri Lanka (Ceylon) 1829 - 1867 (A Study in British Imperial Polisy Towards Indigenous Religions) - B.E.S.J.Bastiampillal
  • The Coast Veddas Dimensions of Marginality - Jon Daet
  • Cultural and Linguistic Consciousness of the Tamil Community - K.Kailasapathy
  • தென் கிழக்குப் பிரதேச முஸ்லிம்களின் வாழ்வியலும் பண்பாடும் - ஜே.எம்.ஷம்சுத்தீன் மவ்லானா
  • Historical Foundation of the Economy of the Tamils of North Sri Lanka (The 19th and 20th Centuries) - Sinnappa Arasaratnam
  • The Effects of Technological Development on the Population of Galoya Valley - Ralph Pieris
  • இலங்கைத் தமிழர் இசைமரபுகள்: ஒரு வரலாற்று நோக்கு - வி.சிவசாமி
  • Baticalo's Singing Fish Fishes not Shells, are Presumbly the Musicans - S.V.O.Somanader
  • கூத்தைப் பற்றிய சில குறிப்புக்கள்- நீ.மரியசேவியர் அடிகள்
  • மட்டக்களப்பு நாட்டுக்கூத்துக்களின் சமூகத்தளம் பயில் நிலை: ஓர் ஆய்வு - சி.மௌனகுரு
  • பண்டைய குரவைக் கூத்தும் மட்டக்களப்புக் குலவை போடுதலும் - இ.பாலசுந்தரம்
  • யாழ்ப்பாண மரபுவழி நாடகங்கள் - காரை செ.சுந்தரம்பிள்ளை
  • திருகோணமலை நாட்டார் வழக்காற்றியல் - பா.சுகுமார்
  • Arumuga Navalar - A.M.A.Azeez
  • கிறிஸ்தவர்களுக்கும் சுவாமி விபுலாநந்தருக்கும் இடையில் நிலவிய அன்னியோன்னிய தொடர்புகள் - ஆர்.எஸ்.லோப்பு அடிகள்
  • அசனாலெப்பை அரபுத் தமிழ் வளர்த்த ஆலிம் புலவர் - எ.எம்.எ.அஸீஸ்
  • ஏ.எம்.சரீபு முகம்மது ஸமீர் பின்ஹாஜி இஸ்மாயில் எபெண்டி
  • எம்.சீ.அப்துல் காதர் முகம்மது ஸமீர் பின்ஹாஜி இஸ்மாயில் எபெண்டி
  • ஆக்கங்களும் மூலங்களும்
  • நன்றி