"ஆளுமை:குணசிங்கம்,முருகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்= குணசிங்கம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
  
புதுக்குளம் கனகராயன்குளம் எனும் இடத்தில் 1950களில் பிறந்தார். கனகராயன்குளம் அ. த. க. பாடசாலையில் ஆரம்பக்கல்வியினையும்,கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் க. பொ. த. சாதாரணதரத்தினையும் வ/ ஓமந்தை மகா வித்தியாலயத்தில் உயர் கல்வியினையும் கற்றார்.
 
 +
 
யாழ்.பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் (History & politics)  பட்டம் பெற்றார். லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா பட்டத்தினையும், முதுமாணிப்பட்டத்தினையும் பெற்றார். நூலக விஞ்ஞானத்துறையில் முதுமாணிப்பட்டம் பெற்றார். தொடர்ந்து  சிட்னி பல்கலைக்கழகத்தில் அரசியல் வரலாற்றுத்துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றார்.அவுஸ்திரேலிய அரசின் முழுமையான புலமைப்பரிசில் பெற்றார்.
 
இவரது நூல்களாக தமிழ் தேசிய வாதம் என்ற நூல் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளி வந்தது. இலங்கைத் தமிழர்களின் வரலாற்று மூலாதாரங்கள், இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு, தமிழீழ விடுதலைப்போராட்டமும் அரச பயங்கரவாதமும் இன அழிப்பும்,  சூரியப்புதல்வர்கள் பாகம்-1, பாகம்-2, என இரண்டு பாகங்களாக வெளி வந்தது.
 
“மனமே“ எனும் தன்னுடைய சுயசரிதை நூலையும் வெளியிட்டுள்ளார். இவருடைய பல ஆய்வுக்கட்டுரைகள்  உலகம் முழுதும் பல பத்திரிகைகளிலும் ,சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளது.  அத்துடன் அவுஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், போன்ற பத்தொன்பது நாடுகளில் ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.கனேடியப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வு நிறுவனம் இலங்கைத் தமிழர்களின் வரலாற்று நூலிற்கு விருது வழங்கியுள்ளது. அமெரிக்காவிலுள்ள “புரோகுஸ்ட்“ (PROQUST) அவர்கள் இவரது தமிழ்த்தேசிய வாதம் என்ற நூலினை அதன் திறமை அடிப்படையில் தெரிவு செய்து இலத்திரனியல் எண்ணிமப்படுத்தி வெளியிட்டு வருடாவருடம் அதன் வெகுமதியை இவருக்கு அனுப்பி வைக்கின்றார்.
+
“மனமே" எனும் தன்னுடைய சுயசரிதை நூலையும் வெளியிட்டுள்ளார். இவருடைய பல ஆய்வுக்கட்டுரைகள்  உலகம் முழுதும் பல பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளது.  அத்துடன் அவுஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், போன்ற பத்தொன்பது நாடுகளில் ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.கனேடியப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வு நிறுவனம் இலங்கைத் தமிழர்களின் வரலாற்று நூலிற்கு விருது வழங்கியுள்ளது. அமெரிக்காவிலுள்ள “புரோகுஸ்ட்" (PROQUST) அவர்கள் இவரது தமிழ்த்தேசிய வாதம் என்ற நூலினை அதன் திறமை அடிப்படையில் தெரிவு செய்து இலத்திரனியல் எண்ணிமப்படுத்தி வெளியிட்டு வருடாவருடம் அதன் வெகுமதியை இவருக்கு அனுப்பி வைக்கின்றார்.
 
Amazon.com.uk ஆனது இவரது சகல புத்தகங்களையும் எண்ணிமப்படுத்தி விற்பனை செய்து வருகின்றது. இவரது புத்தகங்களை யாழ்ப்பாணத்தில் உள்ள வெண்பா புத்தகசாலையும், கொழும்பிலுள்ள பூபாலசிங்கம் புத்தகசாலையும் விற்பனை செய்து வருகின்றனர்.
 
Youtube, Google, இணையத்தளங்களில் பல்வேறு நாடுகளில் அவரால் ஆற்றப்பட்ட  வரலாற்று அரசியல் உரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. IBC தொலைக்காட்சி, வசந்தம் தொலைக்காட்சி, கனேடியத்தமிழ் வானொலி மேலும் பல தொலைக்காட்சிகளும், வானொலிகளும் இவர் 19 நாடுகிலும் வழங்கிய செவ்விகளையும் ,பேச்சுக்களையும் பதிவு செய்துள்ளனர்.
 
23:51, 23 பெப்ரவரி 2023 இல் கடைசித் திருத்தம்

பெயர் குணசிங்கம்
தந்தை முருகர்
தாய் தங்கம்மா
பிறப்பு 1950
ஊர் கனகராயன்குளம்
வகை பேராசிரியர்,ஆய்வாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புதுக்குளம் கனகராயன்குளம் எனும் இடத்தில் 1950களில் பிறந்தார். கனகராயன்குளம் அ. த. க. பாடசாலையில் ஆரம்பக்கல்வியினையும்,கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் க. பொ. த. சாதாரணதரத்தினையும் வ/ ஓமந்தை மகா வித்தியாலயத்தில் உயர் கல்வியினையும் கற்றார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் (History & politics) பட்டம் பெற்றார். லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா பட்டத்தினையும், முதுமாணிப்பட்டத்தினையும் பெற்றார். நூலக விஞ்ஞானத்துறையில் முதுமாணிப்பட்டம் பெற்றார். தொடர்ந்து சிட்னி பல்கலைக்கழகத்தில் அரசியல் வரலாற்றுத்துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றார்.அவுஸ்திரேலிய அரசின் முழுமையான புலமைப்பரிசில் பெற்றார்.

இவரது நூல்களாக தமிழ் தேசிய வாதம் என்ற நூல் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளி வந்தது. இலங்கைத் தமிழர்களின் வரலாற்று மூலாதாரங்கள், இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு, தமிழீழ விடுதலைப்போராட்டமும் அரச பயங்கரவாதமும் இன அழிப்பும், சூரியப்புதல்வர்கள் பாகம்-1, பாகம்-2, என இரண்டு பாகங்களாக வெளி வந்தது. “மனமே" எனும் தன்னுடைய சுயசரிதை நூலையும் வெளியிட்டுள்ளார். இவருடைய பல ஆய்வுக்கட்டுரைகள் உலகம் முழுதும் பல பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளது. அத்துடன் அவுஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், போன்ற பத்தொன்பது நாடுகளில் ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.கனேடியப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வு நிறுவனம் இலங்கைத் தமிழர்களின் வரலாற்று நூலிற்கு விருது வழங்கியுள்ளது. அமெரிக்காவிலுள்ள “புரோகுஸ்ட்" (PROQUST) அவர்கள் இவரது தமிழ்த்தேசிய வாதம் என்ற நூலினை அதன் திறமை அடிப்படையில் தெரிவு செய்து இலத்திரனியல் எண்ணிமப்படுத்தி வெளியிட்டு வருடாவருடம் அதன் வெகுமதியை இவருக்கு அனுப்பி வைக்கின்றார். Amazon.com.uk ஆனது இவரது சகல புத்தகங்களையும் எண்ணிமப்படுத்தி விற்பனை செய்து வருகின்றது. இவரது புத்தகங்களை யாழ்ப்பாணத்தில் உள்ள வெண்பா புத்தகசாலையும், கொழும்பிலுள்ள பூபாலசிங்கம் புத்தகசாலையும் விற்பனை செய்து வருகின்றனர். Youtube, Google, இணையத்தளங்களில் பல்வேறு நாடுகளில் அவரால் ஆற்றப்பட்ட வரலாற்று அரசியல் உரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. IBC தொலைக்காட்சி, வசந்தம் தொலைக்காட்சி, கனேடியத்தமிழ் வானொலி மேலும் பல தொலைக்காட்சிகளும், வானொலிகளும் இவர் 19 நாடுகிலும் வழங்கிய செவ்விகளையும் ,பேச்சுக்களையும் பதிவு செய்துள்ளனர்.