ஆளுமை:குணரத்தினம், செ.

From நூலகம்
Name குணரத்தினம்
Birth
Place சரவணை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குணரத்தினம், செ. சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இலங்கை நிர்வாகச் சேவையை சேர்ந்த இவர், இந்து சமயக் கலாச்சார அமைச்சின் செயலாளராக இருந்த போது சமயம் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி உள்ளார். இவர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகக் கடமையாற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 30