ஆளுமை:குமரன், தவராசா

From நூலகம்
Name குமரன்
Pages தவராசா
Pages தங்கரத்தினம்
Birth
Place மல்லாகம்
Category உதவி விரிவுரையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமரன், தவராசா யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த உதவி விரிவுரையாளர். இவரது தந்தை தவராசா; தாய் தங்கரத்தினம். இவர் 2005 இல் சைவப்புலவர் பட்டமும் சைவ சித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்றுள்ளதோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சிறப்புப் பட்டதாரியாவார். நாடகமும் அரங்கக் கலைகளும் துறையில் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ள இவர், சைவப் புலவர் சங்கச் செயற்குழு உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 71-72