"ஆளுமை:காலிதீன், அல்ஹாஜ் பி. எம். கே. முகமது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=காலிதீன், க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=காலிதீன், கே. எம். எச்.|
+
பெயர்=காலிதீன்|
 
தந்தை=அல்ஹாஜ் பி. எம். கே. முகமது|
 
தந்தை=அல்ஹாஜ் பி. எம். கே. முகமது|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=2010.07.07|
 
இறப்பு=2010.07.07|
 
ஊர்=கிண்ணியா|
 
ஊர்=கிண்ணியா|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=பேராசிரியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
கே. எம். எச். காலிதீன் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியா, ஈச்சந்தீவு கிராமத்தில் 1944ம் ஆண்டு பிறந்த இவர், கிண்ணியா மகா வித்தியாலயம், கொழும்பு சாஹிராக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவராவார்.
+
கே. எம். எச். காலிதீன், அல்ஹாஜ் பி. எம். கே. முகமது (1944 - 2010.07.07) திருகோணமலை, கிண்ணியா, ஈச்சந்தீவைச் சேர்ந்த பேராசிரியர். இவரது தந்தை அல்ஹாஜ் பி. எம். கே. முகமது. இவர் கிண்ணியா மகா வித்தியாலயம், கொழும்பு சாஹிராக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவராவார். 1966 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அரபுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார். 1971 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்றுக் கொழும்பு சாஹிராக் கல்லூரி, கம்பளை சாஹிராக் கல்லூரி என்பவற்றில் பணியாற்றிய இவர், 1976 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரபு - இஸ்லாமிய நாகரிகத்துறை விரிவுரையாளராக நியமனம் பெற்றார். அத்தோடு 1981 இல் இருந்து பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
  
1966ம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப் பட்ட பேராசிரியர் காலிதீன், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரபுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார்.
+
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு 1 இவரது நூலாகும். கொழும்பு இஸ்லாமிய இளைஞர்  இயக்கத்தின் தலைவராகவும் கொழும்பு பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லிஸை ஆரம்பித்து அதன் செயலாளராகவும் பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லிஸின் தலைவராகவும் பணிபுரிந்தார்.  இவர் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா, பாங்கொக் ஆகிய இடங்களில் நடை பெற்ற மாநாடுகளிற்குச் சென்று  சமயம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளிச் சமர்ப்பித்துள்ளார்.
  
1971ம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்று கொழும்பு சாஹிராக் கல்லூரி, கம்பளை சாஹிராக் கல்லூரி என்பனவற்றில் பணியாற்றிய அவர், 1976ம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரபு இஸ்லாமிய நாகரீகத் துறை விரிவுரையாளராக நியமனம் பெற்றார். அத்தோடு 1981ல் இருந்து பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார். இவர் 2010 ஜூலை 07ம் திகதி, தனது 66வது வயதில் கொழும்பில் காலமானார்.
+
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:மௌலவி, அல்ஹாஜ்|இவரது நூல்கள்]]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3771|89}}
 
{{வளம்|3771|89}}
{{வளம்|12195|பின் அட்டை}}
+
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

04:40, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் காலிதீன்
தந்தை அல்ஹாஜ் பி. எம். கே. முகமது
பிறப்பு 1944
இறப்பு 2010.07.07
ஊர் கிண்ணியா
வகை பேராசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கே. எம். எச். காலிதீன், அல்ஹாஜ் பி. எம். கே. முகமது (1944 - 2010.07.07) திருகோணமலை, கிண்ணியா, ஈச்சந்தீவைச் சேர்ந்த பேராசிரியர். இவரது தந்தை அல்ஹாஜ் பி. எம். கே. முகமது. இவர் கிண்ணியா மகா வித்தியாலயம், கொழும்பு சாஹிராக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவராவார். 1966 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அரபுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார். 1971 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்றுக் கொழும்பு சாஹிராக் கல்லூரி, கம்பளை சாஹிராக் கல்லூரி என்பவற்றில் பணியாற்றிய இவர், 1976 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரபு - இஸ்லாமிய நாகரிகத்துறை விரிவுரையாளராக நியமனம் பெற்றார். அத்தோடு 1981 இல் இருந்து பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு 1 இவரது நூலாகும். கொழும்பு இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் தலைவராகவும் கொழும்பு பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லிஸை ஆரம்பித்து அதன் செயலாளராகவும் பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லிஸின் தலைவராகவும் பணிபுரிந்தார். இவர் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா, பாங்கொக் ஆகிய இடங்களில் நடை பெற்ற மாநாடுகளிற்குச் சென்று சமயம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளிச் சமர்ப்பித்துள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 89