"பகுப்பு:மல்லிகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 1: வரிசை 1:
'மல்லிகை' ஈழத்தின் சிறந்த படைப்பாளிகளையும், ஏழுத்தாளர்களையும், விமசகர்களையும் இனங்காட்டுகின்ற மாதாந்த தமிழ் இலக்கிய சிற்றிதழ் ஆகும். 1966ம் ஆண்டு ஆவனி மாதம்  இவ் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டது. இதழின் ஆசிரியர் டொமினிக் ஜீவா.  
+
'மல்லிகை' ஈழத்தின் சிறந்த படைப்பாளிகளையும், ழுத்தாளர்களையும், விமர்சகர்களையும் இனங்காட்டுகின்ற மாதாந்த தமிழ் இலக்கிய சிற்றிதழ் ஆகும். 1966 ஓகஸ்ற் மாதம்  இவ்விதழ் ஆரம்பிக்கப்பட்டது. இதழின் ஆசிரியர் டொமினிக் ஜீவா.  
  
நேர்காணல்கள், தொடர்கள், விமர்சனம், கவிதைகள், கட்டுறைகள், சிறுகதை, ஞாபக குறிப்பு, இலக்கிய நிகழ்வுகளின் பதிவுகள் என்பவற்றை உள்ளடக்கமாக கொண்டது. மிக எளிமையாகவும் தூய்மையாகவும் அதேசமயம் மங்களகரமான முக்கிய நிகழ்வுகளில் முதலிடம் பெறும் மல்லிகை மலரைப் போல அமைப்பில் மிக எளிமையாகவும் கருத்தில் தூய்மையாகவும் அதே நேரம் மக்களின் வாழ்க்கையில் பயனளிக்கத் தக்கதான அம்சங்களை தன்னகத்தே கொண்ட முற்போக்கு மாத இதழ் ஆகும்.
+
நேர்காணல்கள், தொடர்கள், விமர்சனம், கவிதைகள், கட்டுறைகள், சிறுகதை, ஞாபகக் குறிப்பு, இலக்கிய நிகழ்வுகளின் பதிவுகள் என்பவற்றை உள்ளடக்கமாக கொண்டது. மிக எளிமையாகவும் தூய்மையாகவும் அதேசமயம் மங்களகரமான முக்கிய நிகழ்வுகளில் முதலிடம் பெறும் மல்லிகை மலரைப் போல அமைப்பில் மிக எளிமையாகவும் கருத்தில் தூய்மையாகவும் அதே நேரம் மக்களின் வாழ்க்கையில் பயனளிக்கத் தக்கதான அம்சங்களை தன்னகத்தே கொண்ட முற்போக்கு மாத இதழ் ஆகும்.
  
50 ஆண்டுகளை நோக்கி பயணிக்கின்ற இச் சிற்றிதழானது இலங்கை பாராளுமன்றத்தால் விதந்து பாராட்டப்பட்ட சிற்றிதழ் என்ற பெருமைக்குரியது.(ஹன்சாட்:04.07.2001)
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

07:32, 21 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

'மல்லிகை' ஈழத்தின் சிறந்த படைப்பாளிகளையும், ழுத்தாளர்களையும், விமர்சகர்களையும் இனங்காட்டுகின்ற மாதாந்த தமிழ் இலக்கிய சிற்றிதழ் ஆகும். 1966 ஓகஸ்ற் மாதம் இவ்விதழ் ஆரம்பிக்கப்பட்டது. இதழின் ஆசிரியர் டொமினிக் ஜீவா.

நேர்காணல்கள், தொடர்கள், விமர்சனம், கவிதைகள், கட்டுறைகள், சிறுகதை, ஞாபகக் குறிப்பு, இலக்கிய நிகழ்வுகளின் பதிவுகள் என்பவற்றை உள்ளடக்கமாக கொண்டது. மிக எளிமையாகவும் தூய்மையாகவும் அதேசமயம் மங்களகரமான முக்கிய நிகழ்வுகளில் முதலிடம் பெறும் மல்லிகை மலரைப் போல அமைப்பில் மிக எளிமையாகவும் கருத்தில் தூய்மையாகவும் அதே நேரம் மக்களின் வாழ்க்கையில் பயனளிக்கத் தக்கதான அம்சங்களை தன்னகத்தே கொண்ட முற்போக்கு மாத இதழ் ஆகும்.

50 ஆண்டுகளை நோக்கி பயணிக்கின்ற இச் சிற்றிதழானது இலங்கை பாராளுமன்றத்தால் விதந்து பாராட்டப்பட்ட சிற்றிதழ் என்ற பெருமைக்குரியது.(ஹன்சாட்:04.07.2001)

"மல்லிகை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 389 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.

(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)

(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)
"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மல்லிகை&oldid=169853" இருந்து மீள்விக்கப்பட்டது