அஞ்சலி 1971.08 (1.6)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அஞ்சலி 1971.08 (1.6)
1500.JPG
நூலக எண் 1500
வெளியீடு 1971.08
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 60

வாசிக்க

உள்ளடக்கம்

  • தலையங்கம்: இந்த இதழைப் பற்றி
  • தொடர்கதை: மாறுதல்கள் தொடர்கதை (தெளிவத்தை யோசப்)
  • சிறுகதை
    • பெருமூச்சு (நெல்லை க.பேரன்)
    • தீர்ப்பு (நா.பாலேஸ்வரி)
    • தேவ தரிசனம் (வீ.சீதாராமன்)
    • ஒரு வரலாறு ஆரம்பமாகின்றது (ஜெயபாலன்)
  • குறுநாவல்: இருட்டும் வரை காத்திரு (செ.யோகநாதன்)
  • குட்டிக்கதைகள்: நரகத்தின் கிரீடம், அதிர்ச்சியின் காரணம், சுயரூபம், குருடு, அறிவின் எல்லை, அறிவாளிகள் - (வாமனன்)
  • கவிதைகள்
    • ஒத்திகை பார்க்கின்றேன் (அன்பு முகையதீன்)
    • நம் நாடு (தே.பெனடிக்ற்)
  • நானும் வாழ்க்கையும் (மலையாளம்: பி.கேசவதேவ், தமிழ்: ரவீந்திரன்)
  • ஆங்கிலேய மனோரதியக் கவிஞர்களின் கற்பனாலயக் கவிதைப்போக்கு (கே.எஸ்.சிவகுமாரன்)
  • பாரதியாரின் நகைச்சுவை (தொகுப்பு:கா.நவரெத்தினம்)
  • 1972இல் உலக யுத்தம்?
"https://www.noolaham.org/wiki/index.php?title=அஞ்சலி_1971.08_(1.6)&oldid=542336" இருந்து மீள்விக்கப்பட்டது