ஆதவன் 2000.07.30

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:12, 21 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆதவன் 2000.07.30
5820.JPG
நூலக எண் 5820
வெளியீடு யூலை - 30 2000
சுழற்சி மாதம் ஐந்து முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • 13 வருடங்களைக் கடந்த இலங்கை இந்திய ஒப்பந்தம்
  • நடந்தது என்ன?
  • கவித்தடாகம்
    • சாபம் - சத்திரியன் (வவுனியா)
    • தமிழர் வாழ்வு - மேகலா பர்னாந்து (கொழும்பு -13)
    • மனிதப்பான்மை - கலாவிஸ்வநாதன்
    • ஆவணம் - மதுராப்புர கலைமகள் பைரூஸ்
  • வாசகர் குரல்
  • கதிரை மயக்கத்தில்... - விகடகவி
  • ஆபத்தை எதிர்நோக்கும் மன்னார் வைத்தியசாலை
  • போராடும் சுமை தூக்கிகள்!
  • யாழ் ரெலிகொம் மோசடிப் பேர்வழிகளின் கைகளில்
  • தமிழ் கலைஞனின் மோசடி
  • சிங்கள இனம் தனது தனித்துவத்தை இழந்துவிடும்
  • இலங்கை இந்திய ஒப்பந்தம் வெளிப்படுத்தும் உண்மைகள் - செந்தணலோன்
  • இழுபடும் தீர்வும், பேரினவாதமும் - ஆசிரியர்
  • விக்டர் ஐவன் எழுதுகிறார்...: பிரஜைக்கும் அரசியல் வாதிக்குமான இடைவெளி
  • சம்பள உயர்வு என்பது தோட்டத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும் - மனோகணேசன் ஆதவனுக்கு வழங்கிய பேட்டி - நேர்காணல்: ஏ.எஸ்.ஞானம்
  • களநிலைவரம்: அடுத்த படை நகர்வு தேர்தலை நோக்கியா? - கெளதமன்
  • "சீல் வைத்த சவப்பெட்டிக்குள் சிறுவர்களின் வாழ்வு"? டுபாக்கூர் அறிக்கையின் பின்னணியிலிருந்து....! - சத்திரியன்
  • யாழில் அத்தியாவசியம் பொருட்கள் பங்கீடு விவகாரம்: அம்பலமாகும் முறைகேடான வினியோகமும் மோசடிகளும் - நிவேதா
  • ஷெரிப்புக்கு பதின்நான்கு வருட கடூழியம்; முஷாரப் எதிர்கொள்ளும் சவால்கள்...! - ஞானகரதன்
  • தமிழ் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தொடர் -7: அசிங்கங்களினால் மூடப்பட்டிருக்கும் தமிழ்த்தேசம் - ஆதிசங்கரர்
  • "இலங்கை இந்தியர் வரலாறு" நூல் கூறும் வரலாற்றுத் தகவல்கள் - வே.சண்முகராஜா
  • பேராசிரியர் கைலாசபதியின் வருகைக்கு முன்னர் நெறிப்படுத்தப்பட்ட திறனாய்வு முறை இலங்கையில் இருக்கவில்லை - சந்தித்தவர்கள்: எஸ்.ருக்சாந்தி. ஏ.லிண்டா, பிரபா-பிரியதர்சினி
  • திருகோணமலையும் நசுக்கப்பட்டுவரும் உயர்கல்வித் துறையும்! - திருமலையான்
  • ஒரு பகிரங்கமான துப்பாக்கி மரணம் - நி.நிரோஷன்
  • நூல் விமர்சன்ம்: தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியிட்டுள்ள மஹாகவியின் ஆறு காவியங்களுள் கல்லழகி - பேராசிரியர் பொன் சக்திவேல்
  • புகலிடச் சூழலில்.... - நோர்வேயிலிருந்து சரவணன்
  • சிறுகதை: "மாதர் தம்மை..." - கனகசபை தேவகடாட்சம்
  • சேத்தனார் பதில்கள்
  • நூல் அறிமுகம்
  • ஜனாதிபதி - பாலசிங்கம் சந்திப்பு
  • ஜோ போன்ற பொலிஸ் அதிகாரிகளை நான் நம்பவில்லை - கருணாசேன கொடித்துவக்கு
  • யாழ்ப்பாண அகதிகளுக்கு நிவாரணமாக 25 மில்லியன்
  • மக்கள் களம் - ஆசிரியர்
  • இலங்கை கிரிக்கெட் அணியும் தமிழ் இனவாதமும்
  • பாடசாலையா? சித்திரவதை முகாமா?
  • சொன்னாலும் வெட்கமடா! - எ.எஸ்.ஜே
  • இலஙகை கல்வி நிர்வாக சேவை மலிவோ மலிவு! கல்வி அமைச்சர் அரசியலுக்காக வாரி வழங்குகிறார்
  • ஊரோடி...
  • கவிதை: பொதிகளை சுமந்தபடி.... - துளசிதாசன்
  • பயோடேற்ரா - கெளதமன்
  • உரத்த சிந்தனை: அடையாளப் பிரச்சினையும் தேசியவாதமும்: தேசியக் கோட்பாடு தன்னகத்தே கொண்டுள்ள அகமுரண்பாட்டின் பிரதிவிளைவுகள் - சி.சிவசேகரம்
  • தொடர் -5: அவன் விதி - மிகயீல் ஷோலகவ்
  • ஆதவன் சினிமா: தமிழ்த்திரைப்படக் கதைகள் - நன்றி: கணையாழி
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆதவன்_2000.07.30&oldid=240932" இருந்து மீள்விக்கப்பட்டது