ஆளுமை:கதிரவேலு, முத்தையா

From நூலகம்
Name கதிரவேலு
Pages முத்தையா
Birth 1947.07.07
Place கரம்பன்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிரவேலு, முத்தையா (1947.07.07 - ) யாழ்ப்பாணம், கரம்பனைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை முத்தையா. இவர் 25 வருடங்களுக்கு மேலாக சிற்பக் கலையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் கொக்குவில், புளியங்கூடல் போன்ற இடங்களில் மரத்தாலான கோவிற் சிற்பங்களையும் கோவில் வாகனங்கள், வேலைப்பாட்டுடன் கூடிய கதவுகள் ஆகியவற்றையும் வடிவமைத்துள்ளார். 2002 இல் ஊர்காவற்துறை கலாச்சார சபையால் கலைஞான வித்தகர் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 238