ஆளுமை:அத்தாஸ், ஏ. எச். எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அத்தாஸ்
பிறப்பு 1945.08.09
ஊர் களுத்துறை
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அத்தாஸ், ஏ. எச். எம். (1945.08.09 - ) களுத்துறையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர், ஆசிரியர், அதிபர், ஊடகவியலாளர், செய்தியாளர் (தினகரன் பத்திரிகை). இவர் வெலிப்பன்னை அத்தாஸ், இளங்கலைஞன், வெலிப்பன்னை அமுதன் ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுவர் பாடல்கள், விமர்சனங்கள் எழுதியுள்ளார். இவர் வித்தியா நிகேதாலங்கார என்னும் பட்டம் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 92-95