ஆளுமை:அமீன், என். எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:49, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அமீன், என். எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அமீன், என். எம்.
பிறப்பு 1952,.08.08
ஊர் கேகாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அமீன் (பி. 1952, ஆகஸ்ட் 08) ஓர் எழுத்தாளரும் ஊடகவியலாளருமாவார். கேகாலையை சேர்ந்தவர். தினகரன், தினமின பத்திரிகைகளில் செய்தியாளராக கடமையாற்றிய இவர் நஸ்மீன், அபூ அஸீம் எனும் பெயர்களில் ஆக்கங்கள், சுற்றாடல் தொடர்பான நூல்கள், மொழிபெயர்ப்பு கட்டுரைகள் என்பவற்றை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 156-160

வெளி இணைப்புக்கள்

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அமீன்,_என்._எம்.&oldid=144366" இருந்து மீள்விக்கப்பட்டது