ஆளுமை:அருந்ததி

From நூலகம்
Name அருந்ததி
Birth
Place யாழ்ப்பாணம்
Category ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருந்ததி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியர். இவர் மிகக் குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான ஓவியங்களை வரைந்து மக்கள் மத்தியில் அறியப் பெற்றவர். விடுமுறைக்கால ஓவியர் கழகத்தில் பயிற்சி பெற்ற இவர், சமூக பிரக்ஞையுடன் சமகால நிகழ்ச்சிகளை ஓவியங்களாகத் தீட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 47