"ஆளுமை:அருமைநாதன், வேலாயுதபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அருமைநாதன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 15: வரிசை 15:
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
{{வளம்|1554|53}}
+
{{வளம்|15444|53}}

02:23, 7 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அருமைநாதன்
தந்தை வேலாயுதபிள்ளை
பிறப்பு 1937.08.07
ஊர் மானிப்பாய்
வகை கலைஞர், சோதிடர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருமைநாதன், வேலாயுதபிள்ளை (1937.08.07 - ) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த நாடக கலைஞர்; சோதிடர். இவரது தந்தை வேலாயுதபிள்ளை. இவர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, எஸ். ஜெயராமன் ஆகியோரிடம் இசையை பயின்று 1960ஆம் ஆண்டிலிருந்து இசை, நாடகம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கியதோடு சோதிடத்திலும் ஆற்றல் கொண்டிருந்தார்.

இவர் இலங்கை, இந்திய வானொலிச் சேவையிலும் கடமையாற்றியுள்ளார். இவரது ஆளுமையை கெளரவித்து இந்தியாவில் இசைச்சித்தர் என்ற பட்டமும் இலங்கையில் மெல்லிசை மன்னர் என்ற பட்டமும் வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 53