ஆளுமை:அஷ்ரப், முஹம்மது ஹுசைன்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:30, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அஷ்ரப், எம். ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அஷ்ரப், எம். எச். எம்.
பிறப்பு 1948,.10.23
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அஷ்ரப் (பி. 1948, அக்டோபர் 23) ஓர் எழுத்தாளர். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் போன்றவை இவரது ஆக்கங்கள் ஆகும். இவை தினபதி, புதுப்பாதை, விவேகி, தினகரன், தமிழ் முரசு, புயல், புதுமைக் குரல் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்தன. இவர் ஓர் சட்டத்தரணியாவார்.

வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 56-60


வெளி இணைப்புக்கள்