"ஆளுமை:ஆனந்தராணி, பாலேந்திரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஆனந்தராணி பாலேந்திரா யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையை சேர்ந்த கலைஞர். இவர் மேடை நாடகங்களில் நடித்து வருகின்றார். வானொலி கலைஞர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடன ஆசிரியை, பாடகர், திரைப்படக்கலைஞர் என்ற பல்முக ஆளுமை கொண்ட மாபெரும் கலைஞர். இவர் மேடை நாடகங்கள் மட்டுமல்ல பல வானொலி நாடகங்களிலும் "வாடைக்காற்று", "கோமாளிகள்" ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
+
ஆனந்தராணி பாலேந்திரா யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கலைஞர். இவர் மேடை நாடகங்களில் நடித்து வருகின்றார். வானொலிக் கலைஞர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடன ஆசிரியை, பாடகர், திரைப்படக்கலைஞர் என்ற பல்முக ஆளுமை கொண்ட மாபெரும் கலைஞர். இவர் மேடை நாடகங்கள் மட்டுமல்ல பல வானொலி நாடகங்களிலும் "வாடைக்காற்று", "கோமாளிகள்" ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
 
தீபம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.
 
தீபம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.
  

04:40, 20 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஆனந்தராணி பாலேந்திரா
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆனந்தராணி பாலேந்திரா யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கலைஞர். இவர் மேடை நாடகங்களில் நடித்து வருகின்றார். வானொலிக் கலைஞர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடன ஆசிரியை, பாடகர், திரைப்படக்கலைஞர் என்ற பல்முக ஆளுமை கொண்ட மாபெரும் கலைஞர். இவர் மேடை நாடகங்கள் மட்டுமல்ல பல வானொலி நாடகங்களிலும் "வாடைக்காற்று", "கோமாளிகள்" ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தீபம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 295