"ஆளுமை:ஆனந்தராணி, பாலேந்திரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஆனந்தராணி, பாலேந்திரா யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வானொலி - திரைப்படக்கலைஞர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடன ஆசிரியை, பாடகர். இவர் தனது 6 வயதிலிருந்து கமலா ஜோன்பிள்ளை, கார்த்திகா கணேசன், ஸ்ரீகாந்தன் சகோதரிகளிடம் நடனம் கற்றார். 1973 இல் கொழும்பு நவரங்க கலாமண்டபத்தில் தனது சகோதரியுடன் இணைந்து நடன அரங்கேற்றம் செய்தார். கொழும்பு இந்துக் கல்லூரியில் 8 ஆம் ஆண்டு படிக்கும் போது பாடசாலை நிதிக்காக மேடையேற்றப்பட்ட பக்த நந்தனார் நாடகத்தில் நந்தனாரின் மனைவியாக நடித்தார். மழை, கண்ணாடி வார்ப்புக்கள், மன்னிக்கவும், சம்பந்தம், பாரத தர்மம் போன்ற பல மேடை நாடகங்களிலும் வானொலி நாடகங்களிலும் நடித்தார். "வாடைக்காற்று", "கோமாளிகள்" ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1974 இல் இலங்கை வானொலியில் இணைந்த இவர், கதம்பம், உரைச்சித்திரங்கள் போன்ற பலவற்றில் பங்கு கொண்டார். தீபம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.
+
ஆனந்தராணி, பாலேந்திரா யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வானொலி - திரைப்படக்கலைஞர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடன ஆசிரியை, பாடகர். இவர் தனது ஆறு வயதிலிருந்து கமலா ஜோன்பிள்ளை, கார்த்திகா கணேசன், ஸ்ரீகாந்தன் சகோதரிகளிடம் நடனம் கற்றார்.
 +
 
 +
1973 இல் கொழும்பு நவரங்க கலாமண்டபத்தில் தனது சகோதரியுடன் இணைந்து நடன அரங்கேற்றம் செய்தார். கொழும்பு இந்துக் கல்லூரியில் 8 ஆம் ஆண்டு படிக்கும் போது பாடசாலை நிதிக்காக மேடையேற்றப்பட்ட பக்த நந்தனார் நாடகத்தில் நந்தனாரின் மனைவியாக நடித்தார். தொடர்ந்து மழை, கண்ணாடி வார்ப்புக்கள், மன்னிக்கவும், சம்பந்தம், பாரத தர்மம் போன்ற பல மேடை நாடகங்களிலும் வானொலி நாடகங்களிலும் நடித்தார். "வாடைக்காற்று", "கோமாளிகள்" ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1974 இல் இலங்கை வானொலியில் இணைந்த இவர், கதம்பம், உரைச்சித்திரங்கள் போன்ற பலவற்றில் பங்கு கொண்டார். தீபம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.
  
00:09, 29 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஆனந்தராணி, பாலேந்திரா
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆனந்தராணி, பாலேந்திரா யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வானொலி - திரைப்படக்கலைஞர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடன ஆசிரியை, பாடகர். இவர் தனது ஆறு வயதிலிருந்து கமலா ஜோன்பிள்ளை, கார்த்திகா கணேசன், ஸ்ரீகாந்தன் சகோதரிகளிடம் நடனம் கற்றார்.

1973 இல் கொழும்பு நவரங்க கலாமண்டபத்தில் தனது சகோதரியுடன் இணைந்து நடன அரங்கேற்றம் செய்தார். கொழும்பு இந்துக் கல்லூரியில் 8 ஆம் ஆண்டு படிக்கும் போது பாடசாலை நிதிக்காக மேடையேற்றப்பட்ட பக்த நந்தனார் நாடகத்தில் நந்தனாரின் மனைவியாக நடித்தார். தொடர்ந்து மழை, கண்ணாடி வார்ப்புக்கள், மன்னிக்கவும், சம்பந்தம், பாரத தர்மம் போன்ற பல மேடை நாடகங்களிலும் வானொலி நாடகங்களிலும் நடித்தார். "வாடைக்காற்று", "கோமாளிகள்" ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1974 இல் இலங்கை வானொலியில் இணைந்த இவர், கதம்பம், உரைச்சித்திரங்கள் போன்ற பலவற்றில் பங்கு கொண்டார். தீபம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 295