"ஆளுமை:ஆனந்தராணி, பாலேந்திரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=ஆனந்தராணி, பாலேந்திரா|
+
பெயர்=ஆனந்தராணி|
தந்தை=|
+
தந்தை=அய்யாமுத்து ராஜரட்ணம்|
தாய்=|
+
தாய்=மாணிக்கரத்தினம் |
பிறப்பு=|
+
பிறப்பு=1955.12.01|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=வல்வெட்டித்துறை|
 
ஊர்=வல்வெட்டித்துறை|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஆனந்தராணி, பாலேந்திரா யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வானொலி - திரைப்படக்கலைஞர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடன ஆசிரியை, பாடகர். இவர் தனது ஆறு வயதிலிருந்து கமலா ஜோன்பிள்ளை, கார்த்திகா கணேசன், ஸ்ரீகாந்தன் சகோதரிகளிடம் நடனம் கற்றார்.
+
ஆனந்தராணி, பாலேந்திரா (1955.12.01 - ) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வானொலி - திரைப்படக்கலைஞர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடன ஆசிரியை, பாடகர். இவரது தந்தை அய்யாமுத்து ராஜரட்ணம்; தாய் மாணிக்கரத்தினம். இவர் தனது ஐந்து வயது வரை மன்னாரிலுள்ள முருங்கனின் என்னும் ஊரில் வசித்து  பின்னர் தனது தந்தையின் பணி மாற்றம் காரணமாக கொழும்புக்குச் சென்று அங்கு வசிக்க தொடங்கினார்.  கொழும்பில் வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தில் தனது சாதாரண தரம் வரையான கல்வியைத் தொடர்ந்தார். பாடசாலைக் காலத்தில் வாசிப்பு பழக்கம் அதிகமாக இருந்தது.  இவர் வாசிக்கும் பொழுது வானொலி நாடகங்கள் ஒளிபரப்புவது போல வாசிப்பார்.  இவ்வாறு வாசித்தது இவருக்குள் இருந்த நாடகம் நடிக்கும்  ஆற்றலை வெளிக்கொண்டு வந்தது எனலாம்.  இந்த காலப்பகுதியில் இவரது பாடசாலையில் ஆண்டு இறுதியில் மாணவர்கள் நாடகம் தயாரித்து நடித்து காட்ட வேண்டும். தரம் 6 க்கு பின்னர் இவ்வாண்டு இறுதியில் நாடகங்களை இவரே தயாரிப்பதில் ஆர்வம் காட்டினர். இவற்றைவிட மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடசாலை நிதி திரட்டுவதற்காக பெரிய அளவிலான நாடகங்களை அரங்கேற்றி வரும். இவ்வாறு அரங்கேற்றப்பட்ட பக்த நந்தனார் நாடகத்தில் இவர் நந்தனாரின் மனைவியாக நடித்திருந்தார். நாடகம் கொழும்பிலும் யாழ்ப்பாணம் நகர மண்டபத்திலும் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 1971இல் நாயன்மார்கள் என்ற நாடகத்தை அரங்கேற்றம் செய்யவிருந்த அன்று ஜேவிபியின் கிளர்ச்சி  இடம்பெற்றதால் ஊரடங்குச் சட்டம் போடப்பட்டு மாலை காட்சி நாடகம் நடைபெற முடியாமல் போய்விட்டது. நடனக் கலையில் இவருக்கு இருந்த ஆர்வத்தை உணர்ந்து கொண்ட தந்தையார் இவரை கமலா ஜோன்பிள்ளை என்பவரிடம் நடனம் கற்க இணைத்துவிட்டார்.  பின் இவர் தனது கவனத்தை நடனக் கலையில் செலுத்தத் தொடங்கினார். கமலா ஜோன்பிள்ளை, கார்த்திகா கணேசன், ஸ்ரீகாந்தம் சகோதரிகளான சரோஜினி, விசாகா, தர்மா ஆகியோரை தமது குருவாகக் கொண்டு இவரும் இவரது அக்காவான  பாலராணியும் நடனத்தை முறைப்படி பயின்று 1973ஆம் ஆண்டு கொழும்பு ரோயல் கல்லூரியின்  நவரங்ககலா மண்டபத்தில் தமது அரங்கேற்றத்தை செய்தனர்.
 +
1974இல் கார்த்திகா கணேசனும்  பேராசிரியர் மௌனகுரு அவர்களும் இணைந்து பயிற்றுவித்த  ராமாயணம் என்னும்  நாட்டிய நாடகத்தில் இராமராக  வேடமேற்று நடித்தார். இதில் வரும் கூத்து அடைவுகளை பேராசிரியர் மௌனகுரு அவர்களிடம் கற்றார். இதனைத் தொடர்ந்து கார்த்திகா கணேசன் தயாரித்த எல்லாளன் துட்டகாமினி, கிருஷ்ண லீலா போன்ற  நாட்டிய நாடகங்களிலும் நடித்தார்.
 +
1974இல் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் வானொலி நாடக தேர்வில் உரைச்சித்திர கலைஞர் தேர்வில் தெரிவு செய்யப்பட்டு 1974ம் ஆண்டு தொடக்கம் 1981வரை நூற்றுக்கணக்கான இலங்கை வானொலி நாடகங்களில் நடித்திருக்கிறார். இவற்றுள்  வாழ பிறந்தவர்கள், அசட்டு மாப்பிள்ளை போன்ற தொடர் நாடகங்களில் பிரதான பாத்திரம் ஏற்று  நடித்திருந்தார். 
 +
இதன்போது மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்க சார்பில் 1975ல் பாலேந்திரா தயாரித்த பிச்சை வேண்டாம் நாடகத்தின்  பிரதான பெண் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.  பெண்கள் நாடகம் நடிப்பது இழிவாகக் கருதப்படும் காலத்தில் மிகவும் துணிச்சலாக இவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்தது மிகவும் சவாலான விடயமாக காணப்பட்டது.  இதனால் உறவினர்களிடமும்  நண்பர்களிடமும் பெரும் சர்ச்சைக்குள்ளானார்.
 +
1976இல் பாலேந்திரா தயாரித்த மழை நாடகத்தில் நடித்திருந்தார்.  இந்த நாடகம் 2013 வரை 40 தடவை மேடையேறியிருந்தது.  1978இல் நட்சத்திரவாசி,  கண்ணாடி வார்ப்புகள் போன்ற நாடகங்களை நடித்திருந்தார். கண்ணாடி வார்ப்புகள் நாடகம் 1982இல் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் முதலாவது தமிழ் நாடகமாக ஒலிபரப்பு செய்யப்பட்டது.
 +
அத்தோடு இலங்கையில் தயாரித்த தமிழ் படமான கோமாளிகள் திரைப்படத்தில் ஐயரம்மா வேடமிட்டு நடித்தார். இத்  திரைப்படம் 1976.10.22ல் ஆறு இடங்களில் திரையிடப்பட்டது.
 +
செங்கை ஆழியான் எழுதிய நாவலான வாடைக்காற்று அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. இத் திரைப்படத்திலும் பிரதான பாத்திரமேற்று நடித்தார். 30.03.1978ல் இத்திரைப்படம் இலங்கையின் பல பாகங்களிலும்  திரையிடப்பட்டது. இத்திரைப்படம் ஜனாதிபதி விருதை பெற்றது.
 +
 +
1979இல் கோடை இது நாடக அரங்கக் கல்லூரியால்  தயாரிக்கப்பட்டது.,  பாலேந்திராவின் ஒரு பாலை வீடு,  முகமில்லாத மனிதர்கள், அரையும் குறையும், துக்ளக்,  பசி போன்ற நாடகங்களை 1982 வரை இலங்கையில் நடித்திருந்தார்.
 +
1982 இல் இலங்கையின் பெயர் பெற்ற நாடக தயாரிப்பாளரும் பொறியியலாளருமான பாலேந்திரா வை திருமணம் செய்து  நோர்வே சென்றார். 1985 இல் லண்டனில் குடியேறிய  பின்பு பார்வையாளர்கள்,  எரிகின்ற எங்கள் தேசம்,  இடைவெளி,  சம்பந்தம், யுகதர்மம், பாரததர்மம்,  பிரத்தியோகக்காட்சி,  துன்பக் கேணியிலே,  ஆற்றை கடத்தல்,  அவசரக்காரர்கள்,  பெயர்வு,  போகிற வழிக்கு ஒன்று, காத்திருப்பு,  வேருக்குள் பெய்யும் மழை,  திக்கற்ற ஓலம், பெருங்கதையாடல்,  மரணத்துள் வாழ்வு , தர்மம்,  என் தாத்தாவிற்கு ஒரு குதிரை இருந்தது,  பாடம்,  சமூக விரோதி,  போன்ற நாடகங்களை நடித்திருந்தார்.  
  
1973 இல் கொழும்பு நவரங்க கலாமண்டபத்தில் தனது சகோதரியுடன் இணைந்து நடன அரங்கேற்றம் செய்தார். கொழும்பு இந்துக் கல்லூரியில் 8 ஆம் ஆண்டு படிக்கும் போது பாடசாலை நிதிக்காக மேடையேற்றப்பட்ட பக்த நந்தனார் நாடகத்தில் நந்தனாரின் மனைவியாக நடித்தார். தொடர்ந்து மழை, கண்ணாடி வார்ப்புக்கள், மன்னிக்கவும், சம்பந்தம், பாரத தர்மம் போன்ற பல மேடை நாடகங்களிலும் வானொலி நாடகங்களிலும் நடித்தார். "வாடைக்காற்று", "கோமாளிகள்" ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1974 இல் இலங்கை வானொலியில் இணைந்த இவர், கதம்பம், உரைச்சித்திரங்கள் போன்ற பலவற்றில் பங்கு கொண்டார். தீபம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.
+
இவர் நடிப்பதை தனது பொழுதுபோக்காக அல்லது பகுதி நேரமாக மட்டுமே வைத்திருந்தார்.
 +
1975 - 1977 வரை பரதநாட்டிய ஆசிரியராக பணிபுரிந்தார்
 +
கொழும்பில் நடன வகுப்புக்களை நடாத்தி கொண்டு வந்த வேளை 1977இல் ஏற்பட்ட இனக்கலவரங்கள் காரணமாக நிரந்தரமாக யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்து    அங்கு வசிக்கத் தொடங்கினார்.  
 +
1978 - 1982  பகுதிகளில்  யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த யாழ்ப்பாணக் கல்லூரியில் நடன ஆசிரியராக கடமையாற்றினார்.  யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் முதலாவது நடன ஆசிரியரும் இவரே. அத்தோடு கனிஷ்ட பாடசாலையில் வகுப்பாசிரியர் கணித பாட ஆசிரியர், ஆங்கில ஆசிரியர், தமிழ் பாட ஆசிரியராகவும்  கற்பித்தார்.
 +
லண்டன் பிறென்ட் தமிழ் பாடசாலையின்  பரதநாட்டிய ஆசிரியராக 13 வருடங்கள் கடமையாற்றினார். இதே வேளை லண்டனில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடியின் கணக்காளராக பணியாற்றினர். 1988ம் ஆண்டு தொடக்கம் அரச உத்தியோகத்தர்  தேர்வில் தெரிவாகி  பல அலுவலகங்களில் பணியாற்றி 2020 மே மாதம் இளைப்பாறினார். லண்டன் தீபம் தொலைக்காட்சியில் 14 வருடங்கள் பகுதி நேர செய்தி வாசிப்பாளராக கடமையாற்றினார். அப்பொழுது லண்டனில் வேறு தமிழ் தொலைக்காட்சிகள் இருக்கவில்லை.  பரதநாட்டிய அரங்கேற்றங்களில் அறிவிப்பாளராகவும் கடமையாற்றினார். மேடை அறிவிப்பாளராக சுமார் 200 அரங்கங்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
 +
ஸ்ரீ லங்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் பதிவு செய்யப்பட்ட  அறிவிப்புகள் பல காலமாக இவருடைய குரலிலேயே காணப்பட்டது.
 +
இலங்கையில் 1975இல் இருந்து 1982 வரை 11 மேடை நாடகங்களில் நடித்திருக்கின்றார். 70க்கும் மேற்பட்ட மேடையேற்றங்களில் பங்குகொண்டுள்ளார்.
 +
இது தவிர 'யுகதர்மம்' நாடகத்தின் பாடகர் குழுவில் ஒருவராக 23 மேடையேற்றங்களில் பாடியுள்ளார்.
 +
 +
லண்டனில் முதல் முதலாக லண்டன் தமிழ் நாடகப் பள்ளி என்ற பெயரில் சிறுவர் நாடகப் பள்ளியை 2003ஆம் ஆண்டு எனது கணவர் பாலேந்திராவுடன் ஆரம்பித்து நடத்தி வருகின்றார். இப்பள்ளியூடாக பாலேந்திரா 20க்கும் மேற்பட்ட சிறுவர் நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றியுள்ளார்.
 +
இதில் பலவற்றில் ஆனந்தராணி உதவி நெறியாளராக இருந்துள்ளார்.
 +
 +
எல்லாமாக 34 மேடை நாடகங்களில் நடித்திருக்கின்றார். சுமார் 350 மேடைகளில் நடித்துள்ளார்.
 +
 
 +
 
 +
நேரத்தையும் வேலையையும் திட்டமிட்டு செய்வதாலேயே இவர் தனது பயணத்தை வெற்றிகரமாக கொண்டு சென்றதாக கூறுகிறார். அத்தோடு தனது கணவரும் நாடகத்துறையில் அதாவது ஒரே துறையில் வேலை செய்ததால் புரிந்துணர்வு காணப்பட்டதாக  கூறுகிறார்.
  
இவர் 1975  இல் கட்டுப்பெத்தை தமிழ்ச்சங்கம் மேடையேற்றிய 'பிச்சை வேண்டாம்' நாடகத்தின் மூலம் நவீன நாடகத் துறைக்குள் காலடி பதித்தார். 1978 இல் யாழ் நாடக அரங்கம் கல்லூரிப் பட்டறையில்  இணைந்தார். சில காலம் யாழ்ப்பாணக் கல்லூரியில் நடன ஆசிரயராகவும் பணியாற்றினார். இவர் இலண்டனில் ஒலிபரப்பாகிய ஐரோப்பாவின் முதல் தமிழ் வானொலியான சன்றைஸ் வானொலியில் 13 வருடங்கள் செய்திவாசிப்பாளராக இருந்தார். 300 இற்கும் மேற்பட்ட நாடக மேடையேற்றங்களையும் 200 இற்கும் மேற்பட்ட அரங்கேற்ற மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்தளித்துள்ளார்.
 
  
இவரது கலைச் சேவைக்காக ஈழவர் திரைக்கலை மன்றத்தினரால் 'கலாவிநோதர்' என்ற பட்டமும் சிவயோகம் அறக்கட்டளையின் 'கலையரசி' பட்டமும் பிரென்ற் தமிழ்ச் சங்கத்தின் விருதும் தமிழினியின் 2004 இற்கான விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
 
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==

03:05, 25 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஆனந்தராணி
தந்தை அய்யாமுத்து ராஜரட்ணம்
தாய் மாணிக்கரத்தினம்
பிறப்பு 1955.12.01
ஊர் வல்வெட்டித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆனந்தராணி, பாலேந்திரா (1955.12.01 - ) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வானொலி - திரைப்படக்கலைஞர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடன ஆசிரியை, பாடகர். இவரது தந்தை அய்யாமுத்து ராஜரட்ணம்; தாய் மாணிக்கரத்தினம். இவர் தனது ஐந்து வயது வரை மன்னாரிலுள்ள முருங்கனின் என்னும் ஊரில் வசித்து பின்னர் தனது தந்தையின் பணி மாற்றம் காரணமாக கொழும்புக்குச் சென்று அங்கு வசிக்க தொடங்கினார். கொழும்பில் வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தில் தனது சாதாரண தரம் வரையான கல்வியைத் தொடர்ந்தார். பாடசாலைக் காலத்தில் வாசிப்பு பழக்கம் அதிகமாக இருந்தது. இவர் வாசிக்கும் பொழுது வானொலி நாடகங்கள் ஒளிபரப்புவது போல வாசிப்பார். இவ்வாறு வாசித்தது இவருக்குள் இருந்த நாடகம் நடிக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வந்தது எனலாம். இந்த காலப்பகுதியில் இவரது பாடசாலையில் ஆண்டு இறுதியில் மாணவர்கள் நாடகம் தயாரித்து நடித்து காட்ட வேண்டும். தரம் 6 க்கு பின்னர் இவ்வாண்டு இறுதியில் நாடகங்களை இவரே தயாரிப்பதில் ஆர்வம் காட்டினர். இவற்றைவிட மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடசாலை நிதி திரட்டுவதற்காக பெரிய அளவிலான நாடகங்களை அரங்கேற்றி வரும். இவ்வாறு அரங்கேற்றப்பட்ட பக்த நந்தனார் நாடகத்தில் இவர் நந்தனாரின் மனைவியாக நடித்திருந்தார். நாடகம் கொழும்பிலும் யாழ்ப்பாணம் நகர மண்டபத்திலும் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 1971இல் நாயன்மார்கள் என்ற நாடகத்தை அரங்கேற்றம் செய்யவிருந்த அன்று ஜேவிபியின் கிளர்ச்சி இடம்பெற்றதால் ஊரடங்குச் சட்டம் போடப்பட்டு மாலை காட்சி நாடகம் நடைபெற முடியாமல் போய்விட்டது. நடனக் கலையில் இவருக்கு இருந்த ஆர்வத்தை உணர்ந்து கொண்ட தந்தையார் இவரை கமலா ஜோன்பிள்ளை என்பவரிடம் நடனம் கற்க இணைத்துவிட்டார். பின் இவர் தனது கவனத்தை நடனக் கலையில் செலுத்தத் தொடங்கினார். கமலா ஜோன்பிள்ளை, கார்த்திகா கணேசன், ஸ்ரீகாந்தம் சகோதரிகளான சரோஜினி, விசாகா, தர்மா ஆகியோரை தமது குருவாகக் கொண்டு இவரும் இவரது அக்காவான பாலராணியும் நடனத்தை முறைப்படி பயின்று 1973ஆம் ஆண்டு கொழும்பு ரோயல் கல்லூரியின் நவரங்ககலா மண்டபத்தில் தமது அரங்கேற்றத்தை செய்தனர். 1974இல் கார்த்திகா கணேசனும் பேராசிரியர் மௌனகுரு அவர்களும் இணைந்து பயிற்றுவித்த ராமாயணம் என்னும் நாட்டிய நாடகத்தில் இராமராக வேடமேற்று நடித்தார். இதில் வரும் கூத்து அடைவுகளை பேராசிரியர் மௌனகுரு அவர்களிடம் கற்றார். இதனைத் தொடர்ந்து கார்த்திகா கணேசன் தயாரித்த எல்லாளன் துட்டகாமினி, கிருஷ்ண லீலா போன்ற நாட்டிய நாடகங்களிலும் நடித்தார். 1974இல் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் வானொலி நாடக தேர்வில் உரைச்சித்திர கலைஞர் தேர்வில் தெரிவு செய்யப்பட்டு 1974ம் ஆண்டு தொடக்கம் 1981வரை நூற்றுக்கணக்கான இலங்கை வானொலி நாடகங்களில் நடித்திருக்கிறார். இவற்றுள் வாழ பிறந்தவர்கள், அசட்டு மாப்பிள்ளை போன்ற தொடர் நாடகங்களில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இதன்போது மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்க சார்பில் 1975ல் பாலேந்திரா தயாரித்த பிச்சை வேண்டாம் நாடகத்தின் பிரதான பெண் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். பெண்கள் நாடகம் நடிப்பது இழிவாகக் கருதப்படும் காலத்தில் மிகவும் துணிச்சலாக இவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்தது மிகவும் சவாலான விடயமாக காணப்பட்டது. இதனால் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பெரும் சர்ச்சைக்குள்ளானார். 1976இல் பாலேந்திரா தயாரித்த மழை நாடகத்தில் நடித்திருந்தார். இந்த நாடகம் 2013 வரை 40 தடவை மேடையேறியிருந்தது. 1978இல் நட்சத்திரவாசி, கண்ணாடி வார்ப்புகள் போன்ற நாடகங்களை நடித்திருந்தார். கண்ணாடி வார்ப்புகள் நாடகம் 1982இல் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் முதலாவது தமிழ் நாடகமாக ஒலிபரப்பு செய்யப்பட்டது. அத்தோடு இலங்கையில் தயாரித்த தமிழ் படமான கோமாளிகள் திரைப்படத்தில் ஐயரம்மா வேடமிட்டு நடித்தார். இத் திரைப்படம் 1976.10.22ல் ஆறு இடங்களில் திரையிடப்பட்டது. செங்கை ஆழியான் எழுதிய நாவலான வாடைக்காற்று அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. இத் திரைப்படத்திலும் பிரதான பாத்திரமேற்று நடித்தார். 30.03.1978ல் இத்திரைப்படம் இலங்கையின் பல பாகங்களிலும் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் ஜனாதிபதி விருதை பெற்றது.

1979இல் கோடை இது நாடக அரங்கக் கல்லூரியால் தயாரிக்கப்பட்டது., பாலேந்திராவின் ஒரு பாலை வீடு, முகமில்லாத மனிதர்கள், அரையும் குறையும், துக்ளக், பசி போன்ற நாடகங்களை 1982 வரை இலங்கையில் நடித்திருந்தார். 1982 இல் இலங்கையின் பெயர் பெற்ற நாடக தயாரிப்பாளரும் பொறியியலாளருமான பாலேந்திரா வை திருமணம் செய்து நோர்வே சென்றார். 1985 இல் லண்டனில் குடியேறிய பின்பு பார்வையாளர்கள், எரிகின்ற எங்கள் தேசம், இடைவெளி, சம்பந்தம், யுகதர்மம், பாரததர்மம், பிரத்தியோகக்காட்சி, துன்பக் கேணியிலே, ஆற்றை கடத்தல், அவசரக்காரர்கள், பெயர்வு, போகிற வழிக்கு ஒன்று, காத்திருப்பு, வேருக்குள் பெய்யும் மழை, திக்கற்ற ஓலம், பெருங்கதையாடல், மரணத்துள் வாழ்வு , தர்மம், என் தாத்தாவிற்கு ஒரு குதிரை இருந்தது, பாடம், சமூக விரோதி, போன்ற நாடகங்களை நடித்திருந்தார்.

இவர் நடிப்பதை தனது பொழுதுபோக்காக அல்லது பகுதி நேரமாக மட்டுமே வைத்திருந்தார்.

1975 - 1977 வரை பரதநாட்டிய ஆசிரியராக பணிபுரிந்தார்

கொழும்பில் நடன வகுப்புக்களை நடாத்தி கொண்டு வந்த வேளை 1977இல் ஏற்பட்ட இனக்கலவரங்கள் காரணமாக நிரந்தரமாக யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்து அங்கு வசிக்கத் தொடங்கினார். 1978 - 1982 பகுதிகளில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த யாழ்ப்பாணக் கல்லூரியில் நடன ஆசிரியராக கடமையாற்றினார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் முதலாவது நடன ஆசிரியரும் இவரே. அத்தோடு கனிஷ்ட பாடசாலையில் வகுப்பாசிரியர் கணித பாட ஆசிரியர், ஆங்கில ஆசிரியர், தமிழ் பாட ஆசிரியராகவும் கற்பித்தார். லண்டன் பிறென்ட் தமிழ் பாடசாலையின் பரதநாட்டிய ஆசிரியராக 13 வருடங்கள் கடமையாற்றினார். இதே வேளை லண்டனில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடியின் கணக்காளராக பணியாற்றினர். 1988ம் ஆண்டு தொடக்கம் அரச உத்தியோகத்தர் தேர்வில் தெரிவாகி பல அலுவலகங்களில் பணியாற்றி 2020 மே மாதம் இளைப்பாறினார். லண்டன் தீபம் தொலைக்காட்சியில் 14 வருடங்கள் பகுதி நேர செய்தி வாசிப்பாளராக கடமையாற்றினார். அப்பொழுது லண்டனில் வேறு தமிழ் தொலைக்காட்சிகள் இருக்கவில்லை. பரதநாட்டிய அரங்கேற்றங்களில் அறிவிப்பாளராகவும் கடமையாற்றினார். மேடை அறிவிப்பாளராக சுமார் 200 அரங்கங்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

ஸ்ரீ லங்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் பதிவு செய்யப்பட்ட  அறிவிப்புகள் பல காலமாக இவருடைய குரலிலேயே காணப்பட்டது. 

இலங்கையில் 1975இல் இருந்து 1982 வரை 11 மேடை நாடகங்களில் நடித்திருக்கின்றார். 70க்கும் மேற்பட்ட மேடையேற்றங்களில் பங்குகொண்டுள்ளார். இது தவிர 'யுகதர்மம்' நாடகத்தின் பாடகர் குழுவில் ஒருவராக 23 மேடையேற்றங்களில் பாடியுள்ளார்.

லண்டனில் முதல் முதலாக லண்டன் தமிழ் நாடகப் பள்ளி என்ற பெயரில் சிறுவர் நாடகப் பள்ளியை 2003ஆம் ஆண்டு எனது கணவர் பாலேந்திராவுடன் ஆரம்பித்து நடத்தி வருகின்றார். இப்பள்ளியூடாக பாலேந்திரா 20க்கும் மேற்பட்ட சிறுவர் நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றியுள்ளார். இதில் பலவற்றில் ஆனந்தராணி உதவி நெறியாளராக இருந்துள்ளார்.

எல்லாமாக 34 மேடை நாடகங்களில் நடித்திருக்கின்றார். சுமார் 350 மேடைகளில் நடித்துள்ளார்.


நேரத்தையும் வேலையையும் திட்டமிட்டு செய்வதாலேயே இவர் தனது பயணத்தை வெற்றிகரமாக கொண்டு சென்றதாக கூறுகிறார். அத்தோடு தனது கணவரும் நாடகத்துறையில் அதாவது ஒரே துறையில் வேலை செய்ததால் புரிந்துணர்வு காணப்பட்டதாக கூறுகிறார்.


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 295